Skip to content

En Metpar Ratham Sinthi என் மீட்பர் இரத்தம் சிந்தி

ஹா! என் மீட்பர் இரத்தம் – Ha! En Meetpar Raththam

1. ஹா! என் மீட்பர் இரத்தம் சிந்தி
என் ராஜா மாண்டாரோ?
ஏழைப் புழு எனக்காக
ஈன மடைந்தாரோ?

பல்லவி

என்னை நினைத்திடும் நாதா
என்னை நினைத்திடும்
உம் கஸ்திகளை எண்ணியே
என்னை நினைத்திடும்

2. என் பாவத்தினாலல்லவோ
அவர் கஸ்திப்பட்டார்
அற்புதமாம் அன்பல்லவோ
ஆரிதை மறுப்பார் – என்னை

3. வெயில் மறைந்திருண்டதே
ஒளியும் போனதே
பாவிகளாம் மானிடர்க்காய்
சிருஷ்டிகர் மாண்ட நாள் – என்னை

4. நேசரே இதற்கு ஈடாய்
நீசன் நான் என் செய்வேன்
பாசத்தோடெந்தனையே நான்
படைத்தேனுமக்கு – என்னை

En Metpar Ratham Sinthi என் மீட்பர் இரத்தம் சிந்தி Lyrics in English

haa! en meetpar iraththam – Ha! En Meetpar Raththam

1. haa! en meetpar iraththam sinthi
en raajaa maanndaaro?
aelaip pulu enakkaaka
eena matainthaaro?

pallavi

ennai ninaiththidum naathaa
ennai ninaiththidum
um kasthikalai ennnniyae
ennai ninaiththidum

2. en paavaththinaalallavo
avar kasthippattar
arputhamaam anpallavo
aarithai maruppaar – ennai

3. veyil marainthirunndathae
oliyum ponathae
paavikalaam maanidarkkaay
sirushtikar maannda naal – ennai

4. naesarae itharku eedaay
neesan naan en seyvaen
paasaththodenthanaiyae naan
pataiththaenumakku – ennai

song lyrics En Metpar Ratham Sinthi என் மீட்பர் இரத்தம் சிந்தி

@songsfire
more songs En Metpar Ratham Sinthi – என் மீட்பர் இரத்தம் சிந்தி
En Metpar Ratham Sinthi

starLoading

Trip.com WW