Irunthavare Irupavarae – இருந்தவரே இருப்பவரே

Faith Score0
Faith Score0

இருந்தவரே இருப்பவரே
நீர் என்றும் மாறாதவர் -2

யாவே யெஷுவா
எந்தன் இயேசுவே-2

என் இராஜனே
யெகோவா ராஃபா
சுகம் தரும் மருத்துவரே
ஜீவன் தந்தீர்
யெகோவா ரூவா
நடத்திடும் நல் மேய்ப்பரே
வாழ வைத்தீர்

யாவே யெஷுவா
எந்தன் இயேசுவே-2

யெகோவா ஷாலோம்
சமாதானம் தருபவரே
எனக்குள்ளே
யெகோவா நிசி
ஜெயம் தருபவரே
என் வாழ்வினிலே

யாவே யெஷுவா
எந்தன் இயேசுவே-2

Irunthavare Irupavarae – இருந்தவரே இருப்பவரே Lyrics in English

irunthavarae iruppavarae
neer entum maaraathavar -2

yaavae yeshuvaa
enthan Yesuvae-2

en iraajanae
yekovaa raaqpaa
sukam tharum maruththuvarae
jeevan thantheer
yekovaa roovaa
nadaththidum nal maeypparae
vaala vaiththeer

yaavae yeshuvaa
enthan Yesuvae-2

yekovaa shaalom
samaathaanam tharupavarae
enakkullae
yekovaa nisi
jeyam tharupavarae
en vaalvinilae

yaavae yeshuvaa
enthan Yesuvae-2

song lyrics Irunthavare Irupavarae – இருந்தவரே இருப்பவரே

@songsfire
more songs Irunthavare Irupavarae – இருந்தவரே இருப்பவரே
Irunthavare Irupavarae

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo