Skip to content

Namakkoer Paalakan Piranthaarae – நமக்கோர் பாலகன் பிறந்தாரே

நமக்கோர் பாலகன் – பிறந்தாரே

நமக்கோர் பாலகன் – பிறந்தாரே
நமக்கோர் குமாரன் கொடுக்கப்பட்டார்
கர்த்தத்துவம் அவர் தோளிண் மேலே
யேசுவின் நாமம் அதிசயமே ( 2)

ஆலோசனைகளின் கர்த்தர் அவர்
வல்லமையுள்ள நித்ய பிதா
சமாதனப் பிரபு எனப்படுவாராம்
இயெசுவின் நாமம் அதிசயமே

ஆகமங்கள் புகழ் கூறவே
ஆருமை இரட்சகர் பிறந்த்தாரே
பாவியாம் உன் பாவக் கறைகள் நீக்கவே
இறைவன் உன் உள்ளில் பிறப்பாரோ!

Namakkoer Paalakan Piranthaarae – நமக்கோர் பாலகன் பிறந்தாரே Lyrics in English

namakkor paalakan – piranthaarae

namakkor paalakan – piranthaarae
namakkor kumaaran kodukkappattar
karththaththuvam avar tholinn maelae
yaesuvin naamam athisayamae ( 2)

aalosanaikalin karththar avar
vallamaiyulla nithya pithaa
samaathanap pirapu enappaduvaaraam
iyesuvin naamam athisayamae

aakamangal pukal kooravae
aarumai iratchakar piranththaarae
paaviyaam un paavak karaikal neekkavae
iraivan un ullil pirappaaro!

song lyrics Namakkoer Paalakan Piranthaarae – நமக்கோர் பாலகன் பிறந்தாரே

@songsfire
more songs Namakkoer Paalakan Piranthaarae – நமக்கோர் பாலகன் பிறந்தாரே
Namakkoer Paalakan Piranthaarae

starLoading

Trip.com WW