உம்மை போல நல்ல தேவன்
யாரும் இல்லையே
உம்மை போல வல்ல தேவன்
யாருமில்லையே
உம்மைப் போல என்னைத் தாங்கிட
உம்மைப் போல என்னைக் காத்திட
உம்மைப் போல என்னை தேற்றிட
யாருமில்லையே – இயேசய்யா
உம்மை நான் போற்றுகிறேன்…
போற்றுகிறேன் போற்றுகிறேன்
என் தேய்வமே…
உம்மை நான் போற்றுகிறேன்
வாழ்த்துகிறேன்… வணங்குகிறேன்…
என் தெய்வமே, என் இயேசுவே
Ummai pola nalla devan Lyrics in English
ummai pola nalla thaevan
yaarum illaiyae
ummai pola valla thaevan
yaarumillaiyae
ummaip pola ennaith thaangida
ummaip pola ennaik kaaththida
ummaip pola ennai thaettida
yaarumillaiyae – iyaesayyaa
ummai naan pottukiraen…
pottukiraen pottukiraen
en thaeyvamae…
ummai naan pottukiraen
vaalththukiraen… vanangukiraen…
en theyvamae, en Yesuvae
song lyrics Ummai pola nalla devan
@songsfire
more songs Ummai Pola Nalla Devan – உம்மை போல நல்ல தேவன்
Ummai Pola Nalla Devan