உம்மை போல நல்ல தேவன் யாரும் இல்லையே
உம்மை போல வல்ல தேவன் யாரும் இல்லையே (2)
உம்மை போல என்னை காத்திட
உம்மை போல என்னை தாங்கிட
உம்மை போல என்னை தேற்றிட
யாரும் இல்லையே – இயேசைய்யா -2
உம்மை நான் போற்றுகிறேன்
போற்றுகிறேன்…(3) -என் தெய்வமே
உம்மை நான் போற்றுகிறேன்…
வாழ்த்துகிறேன்…வணங்குகிறேன்…
என் தெய்வமே….என் ஏசுவே…என் தெய்வமே
என் தெய்வமே (2)
Ummai Pola Nalla Devan – உம்மை போல நல்ல தேவன் Lyrics in English
ummai pola nalla thaevan yaarum illaiyae
ummai pola valla thaevan yaarum illaiyae (2)
ummai pola ennai kaaththida
ummai pola ennai thaangida
ummai pola ennai thaettida
yaarum illaiyae – iyaesaiyyaa -2
ummai naan pottukiraen
pottukiraen…(3) -en theyvamae
ummai naan pottukiraen…
vaalththukiraen…vanangukiraen…
en theyvamae….en aesuvae…en theyvamae
en theyvamae (2)
song lyrics Ummai Pola Nalla Devan – உம்மை போல நல்ல தேவன்
@songsfire
more songs Ummai Pola Nalla Devan – உம்மை போல நல்ல தேவன்
Ummai Pola Nalla Devan