Skip to content

Parisuthar Parandhamanae – பரிசுத்தர் பரந்தாமனே

பரிசுத்தர் பரந்தாமனே
மகிமையின் மகாராஜனே
வல்லமை ஆனவரே
அக்கினி அனலும் நீரே -2

என் மேல் இறங்குமய்யா
உம் ஆவி ஊற்றுமய்யா
என் நிலைமை மாற்றுமய்யா
என் வாழ்வை தேற்றுமய்யா -2

ஆவியே ஆவியே
ஆராதிப்பேன் ஆவியே
ஆவியே ஆவியே
பரிசுத்தத்தின் ஆவியே

வற்றாத நதியாகவே
என் உள்ளத்தில் தங்கிடவே
நான் உம்மோடு கலந்திடவே
நீர் என்னில் பெருகிடவே

என் மேல் இறங்குமய்யா
உம் ஆவி ஊற்றுமய்யா
என் நிலைமை மாற்றுமய்யா
என் வாழ்வை தேற்றுமய்யா-4

ஆவியே ஆவியே
ஆராதிப்பேன் ஆவியே
ஆவியே ஆவியே
பரிசுத்தத்தின் ஆவியே – 4

Parisuthar Parandhamanae – பரிசுத்தர் பரந்தாமனே Lyrics in English

parisuththar paranthaamanae
makimaiyin makaaraajanae
vallamai aanavarae
akkini analum neerae -2

en mael irangumayyaa
um aavi oottumayyaa
en nilaimai maattumayyaa
en vaalvai thaettumayyaa -2

aaviyae aaviyae
aaraathippaen aaviyae
aaviyae aaviyae
parisuththaththin aaviyae

vattaாtha nathiyaakavae
en ullaththil thangidavae
naan ummodu kalanthidavae
neer ennil perukidavae

en mael irangumayyaa
um aavi oottumayyaa
en nilaimai maattumayyaa
en vaalvai thaettumayyaa-4

aaviyae aaviyae
aaraathippaen aaviyae
aaviyae aaviyae
parisuththaththin aaviyae – 4

song lyrics Parisuthar Parandhamanae – பரிசுத்தர் பரந்தாமனே

@songsfire
more songs Parisuthar Parandhamanae – பரிசுத்தர் பரந்தாமனே
Parisuthar Parandhamanae

starLoading

Trip.com WW