கர்த்தாவின் அற்புதச் செய்கை
புத்திக்கெட்டாததாம்
பொங்கு கடல் கடுங்காற்றை
அடக்கி ஆள்வோராம்
தம் வல்ல ஞான நோக்கத்தை
மா ஆழமாகவே
மறைத்து வைத்தும், தம் வேளை
முடியச் செய்வாரே
திகில் அடைந்த தாசரே
மெய் வீரம் கொண்டிடும்
மின் இடியாய்க் கார் மேகமே
விண்மாரி சொரியும்
உம் அற்ப புத்தி தள்ளிடும்
நம்பிக்கை கொள்வீரே
கோபமுள்ளேராய்த் தோன்றினும்
உருக்க அன்பரே
மூடர் நம்பிக்கையின்றியே
விண்ஞானம் உணரார்
தெய்வத்தின் ஞானம் தெய்வமே
வெளிப்படுத்துவார்
Karthaavin Arputha Seikai – கர்த்தாவின் அற்புதச் செய்கை Lyrics in English
karththaavin arputhach seykai
puththikkettathathaam
pongu kadal kadungaattaை
adakki aalvoraam
tham valla njaana Nnokkaththai
maa aalamaakavae
maraiththu vaiththum, tham vaelai
mutiyach seyvaarae
thikil ataintha thaasarae
mey veeram konndidum
min itiyaayk kaar maekamae
vinnmaari soriyum
um arpa puththi thallidum
nampikkai kolveerae
kopamullaeraayth thontinum
urukka anparae
moodar nampikkaiyintiyae
vinnnjaanam unaraar
theyvaththin njaanam theyvamae
velippaduththuvaar
song lyrics Karthaavin Arputha Seikai – கர்த்தாவின் அற்புதச் செய்கை
@songsfire
more songs Karthaavin Arputha Seikai – கர்த்தாவின் அற்புதச் செய்கை
Karthaavin Arputha Seikai