Ummai Pola Yaarundu – உம்மை போல யாருண்டு

Faith Score0
Faith Score0

உம்மை போல யாருண்டு
உம்மை போல எவருண்டு
தந்தை தாயோ
உற்றார் உறவோ
உம்மை போல யாருண்டு

செல்வம் தேடி ஓடி அலைந்தேன்
உம்மை அல்லால் செல்வம் எது
அமைதி தேடி அலைந்து திரிந்தேன்
உம்மில் அன்றி அமைதி எது

நண்பன் எங்கே ஏங்கி நின்றேன்
நல்ல நண்பன் நீரே அல்லோ
நீதி தேடி உலகை கேட்டேன்
உம்மில் அன்றி நீதி எது

அன்பை நாடி உலகை பார்த்தேன்
உலக அன்பு குப்பை தானோ
உயிரை தந்து என்னை அனிதா
உந்தன் அன்பே போதும் எனக்கு

Ummai Pola Yaarundu – உம்மை போல யாருண்டு Lyrics in English

ummai pola yaarunndu
ummai pola evarunndu
thanthai thaayo
uttaாr uravo
ummai pola yaarunndu

selvam thaeti oti alainthaen
ummai allaal selvam ethu
amaithi thaeti alainthu thirinthaen
ummil anti amaithi ethu

nannpan engae aengi ninten
nalla nannpan neerae allo
neethi thaeti ulakai kaettaen
ummil anti neethi ethu

anpai naati ulakai paarththaen
ulaka anpu kuppai thaano
uyirai thanthu ennai anithaa
unthan anpae pothum enakku

song lyrics Ummai Pola Yaarundu – உம்மை போல யாருண்டு

@songsfire
more songs Ummai Pola Yaarundu – உம்மை போல யாருண்டு
Ummai Pola Yaarundu

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo