Skip to content

Ithuvarai Nee Ilanthathellam – இதுவரை நீ இழந்ததெல்லாம்

இதுவரை நீ இழந்ததெல்லாம்
நூறத்தனையாய் திருப்பிகொள்வாய்
முந்தினதை நீ யோசிக்க வேண்டாம்
பூர்வமானதை சிந்திக்க வேண்டாம்
இறைவன் இயேசு உண்டே
கலங்கிட வேண்டாம்

துன்பம் ஓன்று வரும் போது
உன் சாபம் என்று நினைப்பதென்ன
உனக்காக சிலுவையிலே
உன் சாபம் எல்லாம் ஒழித்திட்டாரே
துன்பம் கண்டு துயரடையாதே
இறைவன் இயேசு உண்டே

தோல்வி ஓன்று வரும் போது
உன் பாவம் என்று நினைப்பதென்ன
உனக்காக சிலுவையிலே
உன் பாவம் எல்லாம் ஒழித்திட்டாரே
தோல்வி கண்டு துவண்டுபோகாதே
இறைவன் இயேசு உண்டே

பயந்திடும் நிலை வரும் போது
எதிரி பெலத்தை நினைப்பதென்ன
துரைத்தனங்கள் அதிகாரங்கள்
உரிந்துகொண்டு வெற்றி சிறந்தார்
சூழ்நிலை கண்டு பயந்து போகாதே
இறைவன் இயேசு உண்டே

Ithuvarai Nee Ilanthathellam – இதுவரை நீ இழந்ததெல்லாம் Lyrics in English

ithuvarai nee ilanthathellaam
nooraththanaiyaay thiruppikolvaay
munthinathai nee yosikka vaenndaam
poorvamaanathai sinthikka vaenndaam
iraivan Yesu unntae
kalangida vaenndaam

thunpam ontu varum pothu
un saapam entu ninaippathenna
unakkaaka siluvaiyilae
un saapam ellaam oliththittarae
thunpam kanndu thuyarataiyaathae
iraivan Yesu unntae

tholvi ontu varum pothu
un paavam entu ninaippathenna
unakkaaka siluvaiyilae
un paavam ellaam oliththittarae
tholvi kanndu thuvanndupokaathae
iraivan Yesu unntae

payanthidum nilai varum pothu
ethiri pelaththai ninaippathenna
thuraiththanangal athikaarangal
urinthukonndu vetti siranthaar
soolnilai kanndu payanthu pokaathae
iraivan Yesu unntae

song lyrics Ithuvarai Nee Ilanthathellam – இதுவரை நீ இழந்ததெல்லாம்

@songsfire
more songs Ithuvarai Nee Ilanthathellam – இதுவரை நீ இழந்ததெல்லாம்
Ithuvarai Nee Ilanthathellam

starLoading

Trip.com WW