Skip to content

Ummai Thuthikirom Yaavukkum – உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும்

1 உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும்
வல்ல பிதாவே
உம்மைப் பணிகிறோம் ஸ்வாமி
ராஜாதி ராஜாவே
உமது மா மகிமைக்காக கர்த்தா
ஸ்தோத்திரம் சொல்லுகிறோமே

2 கிறிஸ்துவே இரங்கும் சுதனே
கடன் செலுத்தி
லோகத்தின் பாவத்தை நீக்கிடும்
தெய்வாட்டுக்குட்டி
எங்கள் மனு கேளும் பிதாவினது
ஆசனத் தோழா இரங்கும்

3 நித்திய பிதாவின் மகிமையில்
இயேசுவே நீரே
பரிசுத்தாவியோடேகமாய்
ஆளுகிறீரே
ஏகமாய் நீர் அர்ச்சிக்கப்படுகிறீர்
உன்னத கர்த்தரே ஆமேன்

Ummai Thuthikirom Yaavukkum – உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும் Lyrics in English

1 ummaith thuthikkirom yaavukkum
valla pithaavae
ummaip pannikirom svaami
raajaathi raajaavae
umathu maa makimaikkaaka karththaa
sthoththiram sollukiromae

2 kiristhuvae irangum suthanae
kadan seluththi
lokaththin paavaththai neekkidum
theyvaattukkutti
engal manu kaelum pithaavinathu
aasanath tholaa irangum

3 niththiya pithaavin makimaiyil
Yesuvae neerae
parisuththaaviyotaekamaay
aalukireerae
aekamaay neer archchikkappadukireer
unnatha karththarae aamaen

song lyrics Ummai Thuthikirom Yaavukkum – உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும்

@songsfire
more songs Ummai Thuthikirom Yaavukkum – உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும்
Ummai Thuthikirom Yaavukkum

starLoading

Trip.com WW