Skip to content

Yesu Piranthaar Bethalahem Oorilae – இயேசு பிறந்தார் பெத்தலகேம் ஊரிலே

இயேசு பிறந்தார் பெத்தலகேம் ஊரிலே
மரியாளின் மைந்தனாய் இயேசு
பிறந்தார் பாவங்களைப் போக்கவே
மனுவாய் அவதரித்தாரே

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலு அல்லேலு
அல்லேலூயா

இருளைப் போக்கிடவே பிறந்தார் இயேசு
வெளிச்சம் தந்திடவே பிறந்தார் இயேசு
பாவத்தைப் போக்கிட சாபத்தை நீக்கிட
பாரினில் மைந்தனாய் பிறந்தார் இயேசு

மாட்டுத் தொழுவத்திலே பிறந்தார் இயேசு
ஏழ்மைக் கோலத்திலே பிறந்தார் இயேசு
மேன்மையை வெறுத்தவர்
தாழ்மையை தரித்தவர்
ராஜாதி ராஜனாய் பிறந்தார் இயேசு

Yesu Piranthaar Bethalahem Oorilae – இயேசு பிறந்தார் பெத்தலகேம் ஊரிலே Lyrics in English

Yesu piranthaar peththalakaem oorilae
mariyaalin mainthanaay Yesu
piranthaar paavangalaip pokkavae
manuvaay avathariththaarae

allaelooyaa allaelooyaa
allaelu allaelu
allaelooyaa

irulaip pokkidavae piranthaar Yesu
velichcham thanthidavae piranthaar Yesu
paavaththaip pokkida saapaththai neekkida
paarinil mainthanaay piranthaar Yesu

maattuth tholuvaththilae piranthaar Yesu
aelmaik kolaththilae piranthaar Yesu
maenmaiyai veruththavar
thaalmaiyai thariththavar
raajaathi raajanaay piranthaar Yesu

song lyrics Yesu Piranthaar Bethalahem Oorilae – இயேசு பிறந்தார் பெத்தலகேம் ஊரிலே

@songsfire
more songs Yesu Piranthaar Bethalahem Oorilae – இயேசு பிறந்தார் பெத்தலகேம் ஊரிலே
Yesu Piranthaar Bethalahem Oorilae

starLoading

Trip.com WW