Skip to content

En Vazhvu Ullavarai – என் வாழ்வு உள்ளவரை

என் வாழ்வு உள்ளவரை உம்மையே துதிப்பேன்
என் இறுதி மூச்சுவரை உம்மையே போற்றுவேன்
பெயர் சொல்லி அழைத்தீரே கருவில் என்னை தெரிந்தீரே
உம் அன்பால் நிறைத்தீரே உம் தயவால் ரட்சித்தீரே

மறவாமல் நடித்தினீரே தேவைகளை சந்தித்தீரே
பாசத்தை பொழிந்தீரே பரிவோடு காத்தீரே

புது வாழ்வு தந்தீரே வழுவாமல் காத்தீரே
உன்னதத்தில் உயர்த்தீனீரே உம் கிருபை பொழிந்தீரே

En Vazhvu Ullavarai – என் வாழ்வு உள்ளவரை Lyrics in English

en vaalvu ullavarai ummaiyae thuthippaen
en iruthi moochchuvarai ummaiyae pottuvaen
peyar solli alaiththeerae karuvil ennai therintheerae
um anpaal niraiththeerae um thayavaal ratchiththeerae

maravaamal natiththineerae thaevaikalai santhiththeerae
paasaththai polintheerae parivodu kaaththeerae

puthu vaalvu thantheerae valuvaamal kaaththeerae
unnathaththil uyarththeeneerae um kirupai polintheerae

song lyrics En Vazhvu Ullavarai – என் வாழ்வு உள்ளவரை

@songsfire
more songs En Vazhvu Ullavarai – என் வாழ்வு உள்ளவரை
En Vazhvu Ullavarai

starLoading

Trip.com WW