Skip to content

Yesuvae Neer Parisuthar – இயேசுவே நீர் பரிசுத்தர்

இயேசுவே நீர் பரிசுத்தர் / 3
பரிசுத்தரே
துதி கனம் மேன்மை மகிமை உமக்கே / 3
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் பரிசுத்தரை

இயேசுவே நீர் நல்லவர் / 3
ஆராதிப்பேன்
துதி கனம் மேன்மை மகிமை உமக்கே / 3
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் நல்லவரை

இயேசுவே நீர் பெரியவர் / 3
ஆராதிப்பேன்
துதி கனம் மேன்மை மகிமை உமக்கே / 3
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் பெரியவரை

Yesuvae Neer Parisuthar – இயேசுவே நீர் பரிசுத்தர் Lyrics in English

Yesuvae neer parisuththar / 3
parisuththarae
thuthi kanam maenmai makimai umakkae / 3
aaraathippaen aaraathippaen
aaraathippaen parisuththarai

Yesuvae neer nallavar / 3
aaraathippaen
thuthi kanam maenmai makimai umakkae / 3
aaraathippaen aaraathippaen
aaraathippaen nallavarai

Yesuvae neer periyavar / 3
aaraathippaen
thuthi kanam maenmai makimai umakkae / 3
aaraathippaen aaraathippaen
aaraathippaen periyavarai

song lyrics Yesuvae Neer Parisuthar – இயேசுவே நீர் பரிசுத்தர்

@songsfire
more songs Yesuvae Neer Parisuthar – இயேசுவே நீர் பரிசுத்தர்
Yesuvae Neer Parisuthar

starLoading

Trip.com WW