Alai Mothum Kadalil – அலைமோதும் கடலில்
அலைமோதும் கடலில்
தடுமாறும் படகில்
என் இயேசு இருப்பதினால்
புயல் வீசின போது
கடல் பொங்கின போது பயம்
என்னை ஆட்கொள்வதில்லை-2
கடல் மீது நடந்தவர்
என்னோடு இருப்பதால்
ஒன்றுக்கும் பயமில்லையே
அற்புதம் செய்பவர்
என்னோடு இருப்பதால்
ஒன்றுக்கும் பயமில்லையே
பயம் இல்லையே
பயம் இல்லையே
என் படகில் இயேசு உண்டு
வெறுமையான படகு
தத்தளிக்கும் வேளை
என் இயேசு வந்திடுவார்
குறைவுகள் நீக்கி
வெறுமைகள் போக்கி
நிறைவானதை தந்திடுவார்
கடல் மீது நடந்தவர்
என்னோடு இருப்பதால்
ஒன்றுக்கும் பயமில்லையே
அற்புதம் செய்பவர்
என்னோடு இருப்பதால்
ஒன்றுக்கும் பயமில்லையே-2
குறை இல்லையே
குறை இல்லையே
என் படகில் இயேசு உண்டு
– அலை மோதும்
Alai Mothum Kadalil – அலைமோதும் கடலில் Lyrics in English
Alai Mothum Kadalil – alaimothum kadalil
alaimothum kadalil
thadumaarum padakil
en Yesu iruppathinaal
puyal veesina pothu
kadal pongina pothu payam
ennai aatkolvathillai-2
kadal meethu nadanthavar
ennodu iruppathaal
ontukkum payamillaiyae
arputham seypavar
ennodu iruppathaal
ontukkum payamillaiyae
payam illaiyae
payam illaiyae
en padakil Yesu unndu
verumaiyaana padaku
thaththalikkum vaelai
en Yesu vanthiduvaar
kuraivukal neekki
verumaikal pokki
niraivaanathai thanthiduvaar
kadal meethu nadanthavar
ennodu iruppathaal
ontukkum payamillaiyae
arputham seypavar
ennodu iruppathaal
ontukkum payamillaiyae-2
kurai illaiyae
kurai illaiyae
en padakil Yesu unndu
– alai mothum
song lyrics Alai Mothum Kadalil – அலைமோதும் கடலில்
@songsfire
more songs Alai Mothum Kadalil – அலைமோதும் கடலில்
Alai Mothum Kadalil