Skip to content

Unatha Devanuku Arathanai – உன்னத தேவனுக்கு ஆராதனை

உன்னத தேவனுக்கு ஆராதனை
மகத்துவ ராஐனுக்கு ஆராதனை
சர்வ வல்ல தேவனுக்கு ஆராதனை
எங்கள் ஆராதனை எங்கள் ஆராதனை

அல்லேலூயா பாடி துதிப்போம்
எங்கள் இயேசு ராஜனை
வாழ்த்திப் போற்றுவோம்

1.பிதாவாம் தேவனுக்கு ஆராதனை
குமாரனாம் இயேசுவுக்கு ஆராதனை
ஆவியாம் கர்த்தருக்கு ஆராதனை
எங்கள் ஆராதனை எங்கள் ஆராதனை – அல்லேலூயா

2.அதிசயம் செய்தவரை ஆராதிப்போம்
அற்புதங்கள் செய்தவரை ஆராதிப்போம்
கரம் பற்றி நடத்தினீர் ஆராதிப்போம்
கன்மலைமேல் உயர்த்தினீர் ஆராதிப்போம் – அல்லேலூயா

3.பாவங்களை மன்னித்தாரே ஆராதிப்போம்
பரிசுத்தம் தந்திட்டாரே ஆராதிப்போம்
அக்கினியால் புடமிட்டாரே ஆராதிப்போம்
பொன்னாக மின்னச் செய்தார் ஆராதிப்போம் – அல்லேலூயா

Unatha Devanuku Arathanai – உன்னத தேவனுக்கு ஆராதனை Lyrics in English

unnatha thaevanukku aaraathanai
makaththuva raaainukku aaraathanai
sarva valla thaevanukku aaraathanai
engal aaraathanai engal aaraathanai

allaelooyaa paati thuthippom
engal Yesu raajanai
vaalththip pottuvom

1.pithaavaam thaevanukku aaraathanai
kumaaranaam Yesuvukku aaraathanai
aaviyaam karththarukku aaraathanai
engal aaraathanai engal aaraathanai – allaelooyaa

2.athisayam seythavarai aaraathippom
arputhangal seythavarai aaraathippom
karam patti nadaththineer aaraathippom
kanmalaimael uyarththineer aaraathippom – allaelooyaa

3.paavangalai manniththaarae aaraathippom
parisuththam thanthittarae aaraathippom
akkiniyaal pudamittarae aaraathippom
ponnaaka minnach seythaar aaraathippom – allaelooyaa

song lyrics Unatha Devanuku Arathanai – உன்னத தேவனுக்கு ஆராதனை

@songsfire
more songs Unatha Devanuku Arathanai – உன்னத தேவனுக்கு ஆராதனை
Unatha Devanuku Arathanai

starLoading

Trip.com WW