Aacharya Kirubai Vaarthaigal Lyrics – ஆச்சர்ய கிருபை வார்த்தைகள்

Aacharya Kirubai Vaarthaigal Lyrics – ஆச்சர்ய கிருபை வார்த்தைகள்

1. ஆச்சர்ய கிருபை வார்த்தைகள்
சுவிஷேசத்திலே
சந்தோஷ தொனி கேட்பது
பாவிக்குகந்ததே

2.ஏழை பாவம் தாகம் உள்ள
ஆத்மா வருகவே
இரட்சை நதிபோல் பாயுதே
சுத்தமாய் நிறைவாய்

3.இவ்வாறு ஜீவநதியாய்
மேல் இன்பம் நல்குதே
தேவையான ஆத்துமாவே
வந்து பருகவே

4.தேவை காயம் பாரம் உள்ளவர்
வந்து அர்ப்பணிப்பீர்
இங்கு மாறாத அன்புண்டு
ஆழ்ந்த ஊற்றுமுண்டு

Aacharya Kirubai Vaarthaigal – ஆச்சர்ய கிருபை வார்த்தைகள் Lyrics in English

1. aachcharya kirupai vaarththaikal
suvishaesaththilae
santhosha thoni kaetpathu
paavikkukanthathae

2.aelai paavam thaakam ulla
aathmaa varukavae
iratchaை nathipol paayuthae
suththamaay niraivaay

3.ivvaatru jeevanathiyaay
mael inpam nalkuthae
thaevaiyaana aaththumaavae
vanthu parukavae

4.thaevai kaayam paaram ullavar
vanthu arppannippeer
ingu maaraatha anpunndu
aalntha oottumunndu

song lyrics Aacharya Kirubai Vaarthaigal – ஆச்சர்ய கிருபை வார்த்தைகள்

Exit mobile version