ஆதாரம் நீர்தானையா (2)
காலங்கள் மாற கவலைகள் தீர
காரணம் நீர்தானையா (2)
1. உலகத்தில் என்னென்ன ஜெயங்கள்
கண்டேன் நான் இந்நாள் வரை (2)
ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை
குழப்பங்கள் நிறைகின்றன (2) – என் இறைவா –ஆதாரம்
2. உந்தனின் சாட்சியாய் வாழ
உள்ளத்தில் வெகுநாளாய் ஆசை (2)
உம்மிடம் வந்தேன் உள்ளத்தைத் தந்தேன்
சாட்சியாய் வாழ்ந்திடுவேன் (2) – என் இறைவா – ஆதாரம்
Aadhaaram neerthaanaiyya (2)
Kaalangal maara kavalaigal theera
kaaranam neerthaanaiyya (2)
1.Ulagaththil ennenna jeyangal
Kandaen naan inaal varai (2)
Aanaalum yeno nimmadhi illai
Kuzhappangal niraigindrana (2)-
En Iraivaa – Aadhaaram
2.Unthanin saatchiyaay vaazha
Ullathil vegunaalaai aasai (2)
Ummidam vanthen ullathai thanthen
Saatchiyaay vaazhnthiduven (2) –
En Iraivaa – Aadhaaram