Aadharam Neer Thaan Aiya Kaalangal Lyrics

Aadharam Neer Thaan Aiya Kaalangal Lyrics

ஆதாரம் நீர் தான் ஐயா

காலங்கள் மாற, கவலைகள் தீற

காரணம் நீர் தான் ஐயா

சரணங்கள்

1. உலகத்தில் என்னென்ன ஜெயங்கள்
கண்டேன் நான் இந்நாள் வரை
ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை
குழப்பங்கள் நிறைகின்றன, என் நிலை மாற — ஆதாரம்

2. குடும்பத்தில் குழப்பங்கள் இல்லை
பணக்கஷ்டம் ஒன்றுமே இல்லை
ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை
அமைதி தான் கலைகின்றது, என் நிலை மாற — ஆதாரம்

3. உந்தனின் சாட்சியாய் வாழ
உள்ளத்தில் வெகு நாளாய் ஆசை
உம்மிடம் வந்தேன் உள்ளத்தை தந்தேன்
சாட்சியாய் வாழ்ந்திடுவேன், என் நிலை மாற — ஆதாரம்

Aadharam Neer Thaan Aiya Kaalangal Lyrics in English

aathaaram neer thaan aiyaa

kaalangal maara, kavalaikal theera

kaaranam neer thaan aiyaa

saranangal

1. ulakaththil ennenna jeyangal

kanntaen naan innaal varai

aanaalum aeno nimmathi illai

kulappangal niraikintana, en nilai maara — aathaaram

2. kudumpaththil kulappangal illai

panakkashdam ontumae illai

aanaalum aeno nimmathi illai

amaithi thaan kalaikintathu, en nilai maara — aathaaram

3. unthanin saatchiyaay vaala

ullaththil veku naalaay aasai

ummidam vanthaen ullaththai thanthaen

saatchiyaay vaalnthiduvaen, en nilai maara — aathaaram

song lyrics Aadharam Neer Thaan Aiya Kaalangal

Try Amazon Fresh

Scroll to Top