Aadhavan Uyirthelunthaar Lyrics – ஆதவன் உயிர்த்தெழுந்தார்

Aadhavan Uyirthelunthaar Lyrics – ஆதவன் உயிர்த்தெழுந்தார்

ஆதவன் உயிர்த்தெழுந்தார்
ஆனந்தமாய் உயிர்த்தெழுந்தார்
ஆர்ப்பரித்து பாடுவோம்
அதை கொண்டாடுவோம்

அல்லேலு அல்லேலு அல்லேலூயா

நம்பிக்கை மலர்ந்திடவே
நலிந்தவர் மீண்டிடவே
மறு வாழ்வு தந்திடவே
மன்னவர் உயிர்த்துவிட்டார்
தடைகளை தகர்தெறிவார்
தடைகளை உடைத்தெறிவார்
ஜெயமதை தந்திடுவார்
ஜெகத்தினை மீட்டிடுவார்

சாவே உன் கொடுக்கு எங்கே
சாவே உன் வெற்றி எங்கே
மறுத்தவர் உயிர்த்தெழுந்தார்
மரணத்தை ஜெயித்தெழுந்தார்

Aadhavan Uyirthelunthaar – ஆதவன் உயிர்த்தெழுந்தார் Lyrics in English

Aathavan Uyirthelunthaar
Aananthamaai Jeiththelunthaar
Aarpariththu Paaduvom
Athai Kondaduvom

Allelu Allelu Alleluya

Nambikkai Malarnthidavae
Nalinthvar Meendidavae
Maru Vaazhu Thanthidavae
Mannavar Uyirththuvittaar
Thadaikallai Thagartherivaar
Thadaikalai Udaitherivaar
Jeyamathai Thanthiduvaar
Jegaththinai Meettiduvaar

Saavae Un Kodukku Engae
Saavae Un Vettri Engae
Mariththavar Uyirthelunthaar
Maranaththai Jeyiththelunthaar

song lyrics Aadhavan Uyirthelunthaar – ஆதவன் உயிர்த்தெழுந்தார்

Try Amazon Fresh

Scroll to Top