Aagamangal Pugaz Lyrics – ஆகமங்கள் புகழ்

Aagamangal Pugaz Lyrics – ஆகமங்கள் புகழ்

1.ஆகமங்கள் புகழ் வேதா நமோ நமோ வாகு தங்கு குருனாதா நமோ நமோ ஆயர் வந்தனைசெய் பாதா நமோ நமோ
அருரூபா

2 மாகமண்டல விலாசா நமோ நமோ மேகபந்தியி னுலாசா நமோ நமோ வான சங்கம விஸ்வாசா நமோ நமோ

மனுவேலா

3 நாகவிம்பம் உயர் கோலா நமோ நமோ காகமும் பணிசெய் சீலா நமோ நமோ நாடும் அன்பர் அனுகூலா நமோ நமோ

நரதேவா

4 ஏக மந்த்ரமுறு பூமா நமோ நமோ யூக தந்த்ரவாதி சீமா நமோ நமோ ஏசு வென்ற திருநாமா நமோ நமோ

இறையோனே

Aagamangal Pugaz – ஆகமங்கள் புகழ் song lyrics

Aagamangal Pugaz – ஆகமங்கள் புகழ் Lyrics in English

1.aakamangal pukal vaethaa namo namo vaaku thangu kurunaathaa namo namo aayar vanthanaisey paathaa namo namo
aruroopaa

2 maakamanndala vilaasaa namo namo maekapanthiyi nulaasaa namo namo vaana sangama visvaasaa namo namo

manuvaelaa

3 naakavimpam uyar kolaa namo namo kaakamum pannisey seelaa namo namo naadum anpar anukoolaa namo namo

narathaevaa

4 aeka manthramutru poomaa namo namo yooka thanthravaathi seemaa namo namo aesu venta thirunaamaa namo namo

iraiyonae

Aagamangal Pugaz – aakamangal pukal song lyrics

song lyrics Aagamangal Pugaz – ஆகமங்கள் புகழ்

Try Amazon Fresh

Scroll to Top