Aagila Ulagam Nambum Lyrics – அகில உலகம் நம்பும்

Aagila Ulagam Nambum Lyrics – அகில உலகம் நம்பும்

அகில உலகம் நம்பும்
நம்பிகையே அதிசயமானவரே

என் நேசர் நீர்தானே
எல்லாமே நீர்தானே
உம்மைத்தான் நான் பாடுவேன்
உம்மைத்தான் தினம் தேடுவேன்

1. என் செல்வம் என் தாகம்
எல்லாமே நீர்தானே
எனக்குள் வாழ்பவரே
இதயம் ஆள்பவரே – என் நேசர்

2. பாவங்கள் நிவர்த்தி செய்ய
பலியானீர் சிலுவையிலே
பரிந்து பேசுபவரே
பிரதான ஆசாரியரே

3. வல்லமையின் தகப்பனே
வியத்தகு அலோசகரே
நித்திய பிதா நீரே
சமாதான பிரபு நீரே

4. உம சமூகம் ஆனந்தம்
பரிபூரண ஆனந்தம்
பேரின்பம் நீர்தானே
நிரந்தர பேரின்பமே

5. என் இதயம் மகிழ்கின்றது
உடலும் இளைப்பாறுது
காக்கும் தகப்பன் நீரே
பரம்பரை சொத்து நீரே

Aagila Ulagam Nambum – அகில உலகம் நம்பும் Lyrics in English

akila ulakam nampum
nampikaiyae athisayamaanavarae

en naesar neerthaanae
ellaamae neerthaanae
ummaiththaan naan paaduvaen
ummaiththaan thinam thaeduvaen

1. en selvam en thaakam
ellaamae neerthaanae
enakkul vaalpavarae
ithayam aalpavarae – en naesar

2. paavangal nivarththi seyya
paliyaaneer siluvaiyilae
parinthu paesupavarae
pirathaana aasaariyarae

3. vallamaiyin thakappanae
viyaththaku alosakarae
niththiya pithaa neerae
samaathaana pirapu neerae

4. uma samookam aanantham
paripoorana aanantham
paerinpam neerthaanae
niranthara paerinpamae

5. en ithayam makilkintathu
udalum ilaippaaruthu
kaakkum thakappan neerae
paramparai soththu neerae

song lyrics Aagila Ulagam Nambum – அகில உலகம் நம்பும்

Try Amazon Fresh

Scroll to Top