Aamen Aamen Lyrics – ஆமென் ஆமென்

Aamen Aamen Lyrics – ஆமென் ஆமென்

ஆமென், ஆமென், ஆமென் ,ஆமென்,
எங்கள் தேவனுக்கு கனமும்
வல்லமையும்,மகிமையும் உண்டாவதாக
ஆமென், ஆமென், ஆமென், ஆமென்

1. போற்றிப் பாடுங்கள், எம் தேவ தேவனை
ஏற்றிப் போற்றுங்கள் எம் இயேசு ராஜனை
நன்றியுடன் பாடுங்கள் – அல்லேலூயா, அல்லேலூயா
அல்லேலூயா, அல்லேலூயா

2. அதிசயமானவர் ,ஆலோசனைக் கர்த்தர்
வல்லமையுள்ள தேவன்  நித்திய பிதா
சமாதானப் பிரபு – அல்லேலூயா , அல்லேலூயா
அல்லேலூயா , அல்லேலூயா

3. மெய்யான திராட்சைச் செடி நல்ல மேய்ப்பன் நீரே
வற்றாத ஜீவத் தண்ணீர் ஜீவ அப்பம்
நித்தியர் நீரே என்றும் – அல்லேலூயா ,அல்லேலூயா
அல்லேலூயா, அல்லேலூயா

4. ஊக்கமாய் ஜெபித்திடுவோம் உண்மையாய் உழைத்திடுவோம்
அள்ளி அள்ளிக் கொடுப்போம் தேசத்தை சுதந்தரிப்போம்
காலத்தைப் பயன் செய்வோம் – அல்லேலூயா, அல்லேலூயா
அல்லேலூயா, அல்லேலூயா

Aamen, Aamen, Aamen ,aamen, Lyrics in English

aamen, aamen, aamen ,aamen,
engal thaevanukku kanamum
vallamaiyum,makimaiyum unndaavathaaka
aamen, aamen, aamen, aamen

1. pottip paadungal, em thaeva thaevanai
aettip pottungal em Yesu raajanai
nantiyudan paadungal – allaelooyaa, allaelooyaa
allaelooyaa, allaelooyaa

2. athisayamaanavar ,aalosanaik karththar
vallamaiyulla thaevan  niththiya pithaa
samaathaanap pirapu – allaelooyaa , allaelooyaa
allaelooyaa , allaelooyaa

3. meyyaana thiraatchaைch seti nalla maeyppan neerae
vattaாtha jeevath thannnneer jeeva appam
niththiyar neerae entum – allaelooyaa ,allaelooyaa
allaelooyaa, allaelooyaa

4. ookkamaay jepiththiduvom unnmaiyaay ulaiththiduvom
alli allik koduppom thaesaththai suthantharippom
kaalaththaip payan seyvom – allaelooyaa, allaelooyaa
allaelooyaa, allaelooyaa

song lyrics Aamen, Aamen, Aamen ,aamen,

@songsfire
more songs Aamen, Aamen, Aamen ,aamen,

Try Amazon Fresh

Scroll to Top