Aananthamaaka Anparaip Paatuvaen

Deal Score0
Deal Score0
Aananthamaaka Anparaip Paatuvaen

Aananthamaaka Anparaip Paatuvaen

இயேசுவைப்போல் யாருமில்லை

1. ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்
ஆசையவரென் ஆத்துமாவிற்கே
ஆனந்தமான ஆசீகளருளும்
ஆண்டவர் இயேசு போல் ஆருமில்லையே

இயேசுவல்லால் இயேசுவல்லால்
இன்பம் இகத்தில் வேறு எங்குமில்லையே
இயேசுவல்லால் இயேசுவல்லால்
இன்பம் வேறெங்குமில்லையே

2. தந்தை தாயுமுன் சொந்தமானோர்களும்
தள்ளிடினும் நான் தள்ளிடுவேனோ
தாங்கிடுவேனென் நீதியின் கரத்தால்
தாபரமும் நல்ல நாதனுமென்றார் – இயேசு

3. அழுகையின் தாழ்வில் நடப்பவரே
ஆழிபோல் வானமழை நிறைக்குமே
சேர்ந்திட சீயோனில் தேவனின் சந்நிதி
பெலத்தின்மேல் பெலம் அடைந்திடுவீர் – இயேசு

4. கிறிஸ்து இயேசு பிரசன்னமாகவே
கிருபையும் வெளியாகினதே
நீக்கியே சாவினை நற்சுவிசேஷத்தால்
ஜீவன் அழியாமை வெளியாக்கினார் .. இயேசு

5. மகிமையும் நம்பிக்கை சந்தோஷமும்
மகிழ்ச்சியின் கிரீடமாகவே
அப்போஸ்தலர் தம் ஊழியத்தாலே
ஆதி விசுவாசத்தில் வளர்ந்திடுவோம் .. இயேசு

Aananthamaaka Anparaip Paatuvaen Lyrics in English

Yesuvaippol yaarumillai

1. aananthamaaka anparaip paaduvaen
aasaiyavaren aaththumaavirkae
aananthamaana aaseekalarulum
aanndavar Yesu pol aarumillaiyae

Yesuvallaal Yesuvallaal
inpam ikaththil vaetru engumillaiyae
Yesuvallaal Yesuvallaal
inpam vaeraெngumillaiyae

2. thanthai thaayumun sonthamaanorkalum
thallitinum naan thalliduvaeno
thaangiduvaenen neethiyin karaththaal
thaaparamum nalla naathanumentar – Yesu

3. alukaiyin thaalvil nadappavarae
aalipol vaanamalai niraikkumae
sernthida seeyonil thaevanin sannithi
pelaththinmael pelam atainthiduveer – Yesu

4. kiristhu Yesu pirasannamaakavae
kirupaiyum veliyaakinathae
neekkiyae saavinai narsuviseshaththaal
jeevan aliyaamai veliyaakkinaar .. Yesu

5. makimaiyum nampikkai santhoshamum
makilchchiyin kireedamaakavae
apposthalar tham ooliyaththaalae
aathi visuvaasaththil valarnthiduvom .. Yesu

song lyrics Aananthamaaka Anparaip Paatuvaen

@songsfire
more songs Aananthamaaka Anparaip Paatuvaen – இயேசுவைப்போல் யாருமில்லை
Aananthamaaka Anparaip Paatuvaen

Trip.com WW

songsfire
      SongsFire
      Logo