Aarathikka Vetkapadamattean song lyrics – ஆராதிக்க வெட்கப்பட மாட்டேன்

Deal Score0
Deal Score0
Aarathikka Vetkapadamattean song lyrics – ஆராதிக்க வெட்கப்பட மாட்டேன்

Aarathikka Vetkapadamattean song lyrics – ஆராதிக்க வெட்கப்பட மாட்டேன்

ஆராதிக்க வெட்கப்பட மாட்டேன்
ஆராதிக்க தயங்கவும் மாட்டேன் (நான்)
ஆராதித்து ஆராதித்து…
ஆராதனையின் ஆழம் சென்று
ஆவியில் களிகூர்ந்து மகிழ்வேன்

கைகொட்டிப் பாடுவேன் நடனமாடுவேன்
கெம்பீர சத்தமாய் முழக்கமிடுவேன் (2)

  1. நான் துதிக்கும் ஆராதனையில்
    தேவ வல்லமை உண்டு உண்டு (2)

ஆராதித்து நான் ஆராதித்து நான்
ஆராதனையின் அபிஷேகத்தால் நிறைந்திடுவேன்

2.நான் துதிக்கும் ஆராதனையில்
தேவ மகிமை உண்டு உண்டு

  1. நான் துதிக்கும் ஆராதனையில்
    தேவப் பிரசன்னம் உண்டு உண்டு
  2. நான் துதிக்கும் ஆராதனையில்
    தேவ அபிஷேகம் உண்டு உண்டு
  3. நான் துதிக்கும் ஆராதனையில்
    தேவ அக்கினி உண்டு உண்டு

Aarathikka Vetkapada mattean song lyrics in english

Aarathikka Vetkapadamattean
Aarathikka Thayangavum Maattean (Naan)
Aarathithu Aarathithu
Aarathanaiyin Aalam sentru
Aaviyil Kazhikoornthu Magilvean

Kaikotti Paaduvean Nadanamaaduvean
Kembeera Saththamaai mulakkamiduvean-2

1.Naan Thuthikkum Aarathanaiyil
Deva vallamai

Aarathithu Naan Aarathithu Naan
Aarathanaiyin Abishehathaal Niranthiduvean

2.Naan Thuthikkum Aarathanaiyil
Deva magimai Undu Undu -2

3.Naan thuthikkum Aarathanaiyil
Deva pirasannam Undu Undu -2

4.Naan thuthikkum Aarathanaiyil
Deva Abisheham Undu Undu -2

5.Naan thuthikkum Aarathanaiyil
Deva Akkini Undu Undu -2

Bishop. ஞானப்பிரகாசம்

R-80’s Fusion T-120 D 2/4

    Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

    christian Medias
        SongsFire
        Logo