ஆரிரோ பாலகா
ஆரிரோ நாயகா
ஆரிரோ கண்மணி
என் இசை கேட்டு நீ தூங்காயோ
1. விண்ணில் தூதர் போற்ற மண்ணில் ஏழையாக
இயேசு ராஜன் பிறந்தார்
ஆதி வேதம் வார்த்தை ஜோதி உண்மையாக
பெத்லகேமில் பிறந்தார்
– ஆரிரோ
2. மாட்டுத் தொழுவினில் இயேசு பாலகனை
மேய்ப்பர் தண்டு பணிந்தார்
வேந்தர் மூவர் வந்து போற்றி புகழ் தந்து
தேவ பாதம் பணிந்தார்
– ஆரிரோ
3. பாவம் சாபம் எல்லாம் போக்க வந்த தேவன்
பாரில் வந்து பிறந்தார்
பாசமுள்ள தேவன் வல்லமையின் ராஜன்
மீட்க தன்னைக் கொடுத்தார்
– ஆரிரோ
Aariro Paalakaa Lyrics in English
aariro paalakaa
aariro naayakaa
aariro kannmanni
en isai kaettu nee thoongaayo
1. vinnnnil thoothar potta mannnnil aelaiyaaka
Yesu raajan piranthaar
aathi vaetham vaarththai jothi unnmaiyaaka
pethlakaemil piranthaar
– aariro
2. maattuth tholuvinil Yesu paalakanai
maeyppar thanndu panninthaar
vaenthar moovar vanthu potti pukal thanthu
thaeva paatham panninthaar
– aariro
3. paavam saapam ellaam pokka vantha thaevan
paaril vanthu piranthaar
paasamulla thaevan vallamaiyin raajan
meetka thannaik koduththaar
– aariro
song lyrics Aariro Paalakaa
@songsfire
more songs Aariro Paalakaa – ஆரிரோ பாலகா
Aariro Paalakaa