Aaron Bala – Kuyavane Song Lyrics

Aaron Bala – Kuyavane Song Lyrics

Kuyavane Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Aaron Bala

Kuyavane Christian Song Lyrics in Tamil

இன்னும் உடைகிறேன் நான் இன்னும் உடைகிறேன்
உம் கரத்தில் இருக்கவே ஆசை படுகிறேன் (2)

குயவனே நீர் என்னை தொடனுமே.
உம் கரம் தினம் என்னில் படனுமே (2)

எவர்களால் மிதிக்க்கப்பட்டோனோ
அவர்களால் மதிக்கப்பட்டேனே (2)

1)நீர் என்னை வனையும் போது
பலமுறை கெட்டு போனேன்,
உம் கரம் பிடித்த பின்பும்
வெகுதூரம் விட்டுபோனேன்.
மண்னென்று தூக்கி எறியாமல்,
பொன் என்று கரத்தில் வைத்தீரே – (2) – இன்னும் உடைகிறேன் – 2

2)உலகத்தின் பார்வையில் நான்.
அழுக்காக தெரிந்தெனையா,
உந்தனின் பார்வையில் மட்டும்
அழகாக தெரிந்தெனையா (2)
அழுகுயென்று தூக்கி எரியாமல்
அழகுயென்று அணைத்து கொண்டீரே – (2)
எவர்களால் மிதிக்கப்பட்டோனோ
அவர்களால் மதிக்கப்பட்டேனே – (2) – இன்னும் உடைகிறேன் – 2

Kuyavane Christian Song Lyrics in English

Innum udaikiren naan innum udaikiren
Um karaththil irukkave aasai padukiren – 2

Kuyavane neer ennai thodanume
Um karam thinam ennil padanume – 2

Evargalal mithikkappatteno
Avargalal mathikkappattene – 2

1.Neer ennai vanaiyum pothu
Palamurai kettu ponen
Um karam pidiththa pinpum
Vegu thooram vittu ponen
Mannendru thookki eriyamal
Pon endru karaththil vaiththeere – 2 – Innum udaikiren – 2

2.Ulagaththin parvaiyil naan
Azhukkaga therinthenaiya
Unthanin parvaiyil mattum
Azhakaga therinthenaiya – 2
Azhagu endru anaiththu kondeere – 2
Evargalal mithikkappatteno
Avargalal mathikkappattene – 2 – Innum udaikiren – 2


#songsfire

Exit mobile version