Aaron Bala – Orupothum Kavidadhavar Song Lyrics

Aaron Bala – Orupothum Kavidadhavar Song Lyrics

Orupothum Kavidadhavar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Aaron Bala

Orupothum Kavidadhavar Christian Song Lyrics in Tamil

ஒரு போதும் என்னை கைவிடாதவர்
ஒருநாளும் விட்டு விலகாதவர்
நீர் கைவிட்டால் என் வாழ்கை என்னாகுமோ..
உம்மை விட்டு விலகினால் என்னாகுமோ – 2
ஒரு போதும் என்னை கைவிடாதவர்
ஒருநாளும் விட்டு விலகாதவர்…

என் வாழ்வின் தொடக்கமும் நீரே
முடிவும் நீரே ஆல்பாவும் ஒமேகாவும் ஆனவரே..
என் தொடக்கத்தை தொடங்கினவர்
முடிவு வரை காப்பவர்
என் சாம்பலை சிங்காரம் ஆக்கிடுவீர்..
என் அடைக்கலம் நீரே..
என்னை காண்பவர் நீரே..
என் ஜீவனை காப்பவர் நீரல்லவா – 2

உம்மையே அன்றி யாருண்டு எனக்கு
பூமியில் உம்மையன்றி விருப்பமில்லை..
என் கர்த்தரை அன்றி எனக்கு வேறொருவர் இல்லை
அவராலே மட்டும் எனக்கு எல்லாம் ஆகும்..
என் அடைக்கலம் நீரே..
என்னை காண்பவர் நீரே..
என் ஜீவனை காப்பவர் நீரல்லவா – 2

Orupothum Kavidadhavar Christian Song Lyrics in English

Orupothum ennai kai vidathavar
Orunalum vittu vilagathavar
Neer kai vittaal en vazhkkai ennakumo
Ummai vittu vilaginal ennakumo-2
Orupothum ennai kai vidathavar
Orunalum vittu vilagathavar…

En vazhvin thodakkamum neere
Mudivum neere alphavum omegavum aanavare
En thodakkathai thodanginavar
Mudivu varai kappavar
En sampalai singaram aakkiduveer
En adaikkalam neere..
Ennai kanpavar neere…
En jeevanai kappavar neerallava-2

Ummaiye andri yarundu enakku
Boomiyil ummaiyandri viruppamillai
En kartharai andri enakku veroruvar illai
Avarale mattum enakku ellam aagum
En adaikkalam neere..
Ennai kanpavar neere…
En jeevanai kappavar neerallava-2


#songsfire

Exit mobile version