Aarparipom Aarparipom – ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம்

Faith Score0
Faith Score0

Aarparipom Aarparipom

ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம் – அலங்கம்
இடியும் வரை ஆர்ப்பரிப்போம்
எக்காளம் ஊதி எரிக்கோவை பிடிப்போம்
ஆரவார துதியோடு(ட) கானானுக்குள் நுழைவோம்

இது எழுப்புதலின் நேரமல்லோ
யோசுவாவின் காலமல்லோ

1. துதிக்கும் நமக்கோ தோல்வியில்லை
வெற்றி நிச்சயமே
பலங்கொண்டு திடமனதாயிருப்போமே
இந்த பாரதத்தை சுற்றி சுற்றி
சுதந்தரிப்போமே – இது எழுப்புதலின்

2. கர்த்தர் நாமம் சொல்ல சொல்ல
தடைகள் விலகிடுமே
மாராவின் தண்ணீர்கள் மதுரமாகுமே
யோர்தானின் தடைகள் எல்லாம்
விலகிப்போகுமே – இது எழுப்புதலின்

3. மாம்சத்தோடும் இரத்தத்தோடும்
நமக்கு யுத்தமில்லை
சர்வ வல்லவரின் ஆயுதத்தை ஏந்திடுவோமே
சாத்தானின் ராஜ்ஜியத்தை அழித்திடுவோமே! – இது எழுப்புதலின்

Aarparipom Aarparipom – ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம் Lyrics in English

Aarparipom Aarparipom

aarpparippom aarpparippom – alangam
itiyum varai aarpparippom
ekkaalam oothi erikkovai pitippom
aaravaara thuthiyodu(da) kaanaanukkul nulaivom

ithu elupputhalin naeramallo
yosuvaavin kaalamallo

1. thuthikkum namakko tholviyillai
vetti nichchayamae
palangaொnndu thidamanathaayiruppomae
intha paarathaththai sutti sutti
suthantharippomae – ithu elupputhalin

2. karththar naamam solla solla
thataikal vilakidumae
maaraavin thannnneerkal mathuramaakumae
yorthaanin thataikal ellaam
vilakippokumae – ithu elupputhalin

3. maamsaththodum iraththaththodum
namakku yuththamillai
sarva vallavarin aayuthaththai aenthiduvomae
saaththaanin raajjiyaththai aliththiduvomae! – ithu elupputhalin

song lyrics Aarparipom Aarparipom – ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம்

@songsfire
more songs Aarparipom Aarparipom – ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம் அலங்கம்
Aarparipom Aarparipom

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo