ஆதாரம் நீ தான் ஐயா
ஆதாரம் நீ தான் ஐயா என்துரையே
ஆதாரம் நீ தான் ஐயா.
சூதாம் உலகில்நான் தீதால் மயங்கையில் –
1. மாதா பிதாவெனைத் தீதாய் மதிக்கையில்
மற்றோர்க்குப் பற்றேதையா எளியன்மேல்
மற்றோர்க்குப் பற்றேதையா எளியனுக்கு
2. நாம் நாம் துணையென நயந்துரை சொன்னவர்
நட்டாற்றில் விட்டாரையா தனியனை
நட்டாற்றில் விட்டாரையா தனியனுக்கு
3. கற்றோர் பெருமையே மற்றோர் அருமையே
வற்றாக் கிருபை நதியே என்பதியே
வற்றாக் கிருபை நதியே என்பதியே
4. சோதனை யடர்ந்து வேதனை தொடர்ந்து
துக்கம் மிகுவேளையில் என் சுகிர்தமே
துக்கம் மிகுவேளையில் உன் தாசனுக்கு
Aatharam Neer Thanaiya Lyrics in English
aathaaram nee thaan aiyaa
aathaaram nee thaan aiyaa enthuraiyae
aathaaram nee thaan aiyaa.
soothaam ulakilnaan theethaal mayangaiyil –
1. maathaa pithaavenaith theethaay mathikkaiyil
mattaோrkkup pattethaiyaa eliyanmael
mattaோrkkup pattethaiyaa eliyanukku
2. naam naam thunnaiyena nayanthurai sonnavar
nattattil vittaraiyaa thaniyanai
nattattil vittaraiyaa thaniyanukku
3. kattaோr perumaiyae mattaோr arumaiyae
vattaாk kirupai nathiyae enpathiyae
vattaாk kirupai nathiyae enpathiyae
4. sothanai yadarnthu vaethanai thodarnthu
thukkam mikuvaelaiyil en sukirthamae
thukkam mikuvaelaiyil un thaasanukku
song lyrics Aatharam Neer Thanaiya
@songsfire
more songs Aatharam Neer Thanaiya – ஆதாரம் நீ தான் ஐயா
Aatharam Neer Thanaiya