புது உடன்படிக்கை
1.ஆத்துமாவே உன்னை ஜோடி தோஷம் யாவையும் விடு
மீட்பரண்டை சேர ஓடி நன்றாய் ஜாக்கிரதைப்படுää
கர்த்தர் உன்னை பந்திக்கு அழைக்கிறார்.
2.இந்தப் போஜனத்தின்மேலே வாஞ்சையாய் இருக்கிறேன்ää
உம்மையே இம்மானுவேலே பக்தியாய் உட்கொள்ளுவேன்ää
தேவரீரே ஜீவ அப்பமானவர்.
3.மாசில்லாத ரத்தத்தாலே என்னை அன்பாய் இரட்சித்தீர்ää
அதை நீர் இரக்கத்தாலே எனக்கென்றும் ஈகிறீர்
இந்தப் பானம் என்னை நித்தம் காக்கவே.
4.உம்முடைய சாவின் லாபம் மாட்சிமை மிகுந்தது
என்னிடத்திலுள்ள சாபம் உம்மால்தானே நீங்கிற்று.
அப்பமாக உம்மை நான் அருந்தவே.
Aaththumaavae Unnai Joeti Lyrics in English
puthu udanpatikkai
1.aaththumaavae unnai joti thosham yaavaiyum vidu
meetparanntai sera oti nantay jaakkirathaippaduää
karththar unnai panthikku alaikkiraar.
2.inthap pojanaththinmaelae vaanjaiyaay irukkiraenää
ummaiyae immaanuvaelae pakthiyaay utkolluvaenää
thaevareerae jeeva appamaanavar.
3.maasillaatha raththaththaalae ennai anpaay iratchiththeerää
athai neer irakkaththaalae enakkentum eekireer
inthap paanam ennai niththam kaakkavae.
4.ummutaiya saavin laapam maatchimai mikunthathu
ennidaththilulla saapam ummaalthaanae neengittu.
appamaaka ummai naan arunthavae.
song lyrics Aaththumaavae Unnai Joeti
@songsfire
more songs Aaththumaavae Unnai Joeti – புது உடன்படிக்கை
Aaththumaavae Unnai Joeti




