Skip to content

Aattam Aadi Kondaduvom – ஆட்டம் ஆடி கொண்டாடுவோம்

ஆட்டம் ஆடி கொண்டாடுவோம்
பாலகன் இயேசுவை புகழ்ந்திடுவோம்-2
பரிசுத்த தேவன் பாரில் வந்தாரே
ஊரெங்கும் போய் பறை சாற்றிடுவோம்-2

ஆட்டம் ஆடி பாட்டுப்பாடி
பாலகன் இயேசுவை புகழ்ந்திடுவோம்-2

1.நம் பாவங்களை போக்கினார்
சாபங்களை நீக்கினார்
பரிசுத்தமாய் மாற்றினாரே பாடிடுவோம்-2-ஆட்டம் ஆடி

2.எனக்காக பிறந்தாரே
எனக்காக மரித்தாரே
எனக்காக உயிர்த்தாரே நான் வாழவே-2-ஆட்டம் ஆடி

Aattam Aadi Kondaduvom – ஆட்டம் ஆடி கொண்டாடுவோம் Lyrics in English

aattam aati konndaaduvom
paalakan Yesuvai pukalnthiduvom-2
parisuththa thaevan paaril vanthaarae
oorengum poy parai saattiduvom-2

aattam aati paattuppaati
paalakan Yesuvai pukalnthiduvom-2

1.nam paavangalai pokkinaar
saapangalai neekkinaar
parisuththamaay maattinaarae paadiduvom-2-aattam aati

2.enakkaaka piranthaarae
enakkaaka mariththaarae
enakkaaka uyirththaarae naan vaalavae-2-aattam aati

song lyrics Aattam Aadi Kondaduvom – ஆட்டம் ஆடி கொண்டாடுவோம்

@songsfire
more songs Aattam Aadi Kondaduvom – ஆட்டம் ஆடி கொண்டாடுவோம்
Aattam Aadi Kondaduvom

starLoading

Trip.com WW