Aaviyaanavarae neer en mel vaarumae lyrics in Tamil
ஆவியானவரே நீர் என் மேல் வாருமே (2)
அக்கினி அபிஷேகத்தால் என்னை நிரப்புமே (2)
ஆவியானவரே நீர் என் மேல் வாருமே (2)
பாவங்கள் மேற்கொள்ளாமல் என் மேல் அக்கினி சூழ்ந்திடுமே (2)
அக்கினி அபிஷேகத்தால் என்னை நிரப்புமே (2)
ஆவியானவரே நீர் என் மேல் வாருமே (2)
கரங்களில் என்னை வைத்து உம சித்தம் போல் வனைந்திடுமே (2)
அக்கினி அபிஷேகத்தால் என்னை நிரப்புமே (2)
ஆவியானவரே நீர் என் மேல் வாருமே (2)
உம்மை துதித்திடவே உம் பிரசன்னம் தந்திடுமே (2)
அக்கினி அபிஷேகத்தால் என்னை நிரப்புமே (2)
ஆவியானவரே நீர் என் மேல் வாருமே (2)
Aaviyaanavarae Neer En Mel Vaarumae – ஆவியானவரே நீர் என் மேல் வாருமே Lyrics in English
Aaviyaanavarae neer en mel vaarumae lyrics in Tamil
aaviyaanavarae neer en mael vaarumae (2)
akkini apishaekaththaal ennai nirappumae (2)

paavangal maerkollaamal en mael akkini soolnthidumae (2)
akkini apishaekaththaal ennai nirappumae (2)
aaviyaanavarae neer en mael vaarumae (2)
karangalil ennai vaiththu uma siththam pol vanainthidumae (2)
akkini apishaekaththaal ennai nirappumae (2)
aaviyaanavarae neer en mael vaarumae (2)
ummai thuthiththidavae um pirasannam thanthidumae (2)
akkini apishaekaththaal ennai nirappumae (2)
aaviyaanavarae neer en mael vaarumae (2)
song lyrics Aaviyaanavarae Neer En Mel Vaarumae – ஆவியானவரே நீர் என் மேல் வாருமே
@songsfire
more songs Aaviyaanavarae Neer En Mel Vaarumae – ஆவியானவரே நீர் என் மேல் வாருமே
Aaviyaanavarae Neer En Mel Vaarumae