ஆயிரம் ஜென்மங்கள் போதாதைய்யா
உம்மோடு நான் வாழ்ந்திட
ஆயிரம் பாடல்கள் போதாதைய்யா
உம் அன்பை நான் பாடிட
ஆயிரம் வார்த்தைகள் போதாதைய்யா
உம்மை நான் வர்ணித்திட
ஆயிரம் நாவுகள் போதாதைய்யா
உம் நாமம் நான் போற்றிட
1.ஒருவராய் அதிசயம் செய்பவரே
உம் கிருபை என்றுமுள்ளது-2 – மிகப்
பெரியவராய் என்றும் இருப்பவரே
உம் கிருபை என்றுமுள்ளது-2-ஆயிரம்
2.தாழ்மையில் எங்களை நினைத்தவரே
உம் கிருபை என்றுமுள்ளது-2 – எங்கள்
தாபரமாய் என்றும் இருப்பவரே
உம் கிருபை என்றுமுள்ளது-2-ஆயிரம்
3.விழுகிற மனிதரை தூக்கினீரே
உம் கிருபை என்றுமுள்ளது-2 – தினம்
அழுகிற மனிதரை தேற்றினீரே
உம் கிருபை என்றுமுள்ளது-2-ஆயிரம்
4 வேண்டுதல் செய்கையில் கேட்பவரே
உம் கிருபை என்றுமுள்ளது-2 – உந்தன்
வார்த்தையின்படி எம்மை காப்பவரே
உம் கிருபை என்றுமுள்ளது-2-ஆயிரம்
Aayiram Jenmangal – ஆயிரம் ஜென்மங்கள் Lyrics in English
aayiram jenmangal pothaathaiyyaa
ummodu naan vaalnthida
aayiram paadalkal pothaathaiyyaa
um anpai naan paatida
aayiram vaarththaikal pothaathaiyyaa
ummai naan varnniththida
aayiram naavukal pothaathaiyyaa
um naamam naan pottida
1.oruvaraay athisayam seypavarae
um kirupai entumullathu-2 – mikap
periyavaraay entum iruppavarae
um kirupai entumullathu-2-aayiram
2.thaalmaiyil engalai ninaiththavarae
um kirupai entumullathu-2 – engal
thaaparamaay entum iruppavarae
um kirupai entumullathu-2-aayiram
3.vilukira manitharai thookkineerae
um kirupai entumullathu-2 – thinam
alukira manitharai thaettineerae
um kirupai entumullathu-2-aayiram
4 vaennduthal seykaiyil kaetpavarae
um kirupai entumullathu-2 – unthan
vaarththaiyinpati emmai kaappavarae
um kirupai entumullathu-2-aayiram
song lyrics Aayiram Jenmangal – ஆயிரம் ஜென்மங்கள்
@songsfire
more songs Aayiram Jenmangal – ஆயிரம் ஜென்மங்கள்
Aayiram Jenmangal