Skip to content

Aayiram Naamangal Ariyaatha Maenmaigal – ஆயிரம் நாமங்கள் அறியாத மேன்மைகள்

ஆயிரம் நாமங்கள் அறியாத மேன்மைகள்
சர்வம் வணங்கிட ஆளுகை செய்பவர்
தாழ்மை தரித்து மேன்மை தவிர்த்து
என்னை கண்டவர் தமக்காய் கொண்டவர்-(2)

இம்மானுவேல் இந்த மண்ணில் பிறந்த தெய்வம்
இம்மானுவேல் அவர் என்னோடிருக்கும் தெய்வம்
இம்மானுவேல் ஒளியேற்ற வந்த தீபம்
இவர் கிருபையின் ரூபம்-2

நன்மை செய்ய வந்தவர்
நாள்தோறும் செய்கிறீர்
இழந்து போன யாவையும்
மீட்டு என்னில் தந்திட்டீர்-2
இலவசமாய் கிருபையினால்
நீதிமான்களாக்கினீர்

இம்மானுவேல் இந்த மண்ணில் பிறந்த தெய்வம்
இம்மானுவேல் அவர் என்னோடிருக்கும் தெய்வம்
இம்மானுவேல் ஒளியேற்ற வந்த தீபம்
இவர் கிருபையின் ரூபம்-2-ஆயிரம் நாமங்கள்

Aayiram Naamangal Ariyaatha Maenmaigal – ஆயிரம் நாமங்கள் அறியாத மேன்மைகள் Lyrics in English

aayiram naamangal ariyaatha maenmaikal
sarvam vanangida aalukai seypavar
thaalmai thariththu maenmai thavirththu
ennai kanndavar thamakkaay konndavar-(2)

immaanuvael intha mannnnil pirantha theyvam
immaanuvael avar ennotirukkum theyvam
immaanuvael oliyaetta vantha theepam
ivar kirupaiyin roopam-2

nanmai seyya vanthavar
naalthorum seykireer
ilanthu pona yaavaiyum
meettu ennil thanthittir-2
ilavasamaay kirupaiyinaal
neethimaankalaakkineer

immaanuvael intha mannnnil pirantha theyvam
immaanuvael avar ennotirukkum theyvam
immaanuvael oliyaetta vantha theepam
ivar kirupaiyin roopam-2-aayiram naamangal

song lyrics Aayiram Naamangal Ariyaatha Maenmaigal – ஆயிரம் நாமங்கள் அறியாத மேன்மைகள்

@songsfire
more songs Aayiram Naamangal Ariyaatha Maenmaigal – ஆயிரம் நாமங்கள் அறியாத மேன்மைகள்
Aayiram Naamangal Ariyaatha Maenmaigal

starLoading

Trip.com WW