Adada Velicham Vanthu Irutta – அடடா வெளிச்சம் வந்து இருட்ட மறைக்குதே

Faith Score0
Faith Score0

அடடா வெளிச்சம் வந்து இருட்ட மறைக்குதே
புதுசா பட்டாம் பூச்சி மனசில் பறக்குதே

நம் HERO வந்தாச்சே ஹே ஹே ஹே ஹே

உலகில் வெளிச்சம் வந்துட்டு BRIGHT ஆ
புது கிருப வந்துட்டு GREAT ஆ
SEMMA வாழ்க்க தந்தாரே ஹே ஹே ஹே

A Child’s been born as Son of GOD,
In the great name of Jesus Christ,
Heavens praise Him with angels’ song,
We’re gonna join them too!

அன்பாலே உலகை ஆழ மீட்பர் வந்தாரே
உன் கல் நெஞ்ச தூக்கிபோட்டு அன்ப காட்டுடா
வெரட்டி வெரட்டி காதல் பண்ணா விட்டுட்டு ஓடும்டா
தேடி வந்தவர காதல் பண்ணா வாழ்க மலரும்டா

தோத்தவனும் வீழ்ந்தவனும் கண்ண தொடச்சிக்கோ
நீ தொட்டதெல்லாம் தூள்பறக்கும் அவர பபுடிச்சிகோ
தள்ளு முள்ளு politics எல்லாம் தள்ளி வைங்கடா
இல்லன HERO வந்து உன்ன ஓரம் தள்ளி வைபார்டா

Adada Velicham Vanthu Irutta – அடடா வெளிச்சம் வந்து இருட்ட மறைக்குதே Lyrics in English

adadaa velichcham vanthu irutta maraikkuthae
puthusaa pattam poochchi manasil parakkuthae

nam HERO vanthaachchaே hae hae hae hae

ulakil velichcham vanthuttu BRIGHT aa
puthu kirupa vanthuttu GREAT aa
SEMMA vaalkka thanthaarae hae hae hae

A Child’s been born as Son of GOD,
In the great name of Jesus Christ,
Heavens praise Him with angels’ song,
We’re gonna join them too!

anpaalae ulakai aala meetpar vanthaarae
un kal nenja thookkipottu anpa kaattudaa
veratti veratti kaathal pannnnaa vittuttu odumdaa
thaeti vanthavara kaathal pannnnaa vaalka malarumdaa

thoththavanum veelnthavanum kannna thodachchikko
nee thottathellaam thoolparakkum avara paputichchiko
thallu mullu politics ellaam thalli vaingadaa
illana HERO vanthu unna oram thalli vaipaardaa

song lyrics Adada Velicham Vanthu Irutta – அடடா வெளிச்சம் வந்து இருட்ட மறைக்குதே

@songsfire
more songs Adada Velicham Vanthu Irutta – அடடா வெளிச்சம் வந்து இருட்ட மறைக்குதே
Adada Velicham Vanthu Irutta

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo