
Advent – 2023 | காபிரியேலின் தரிசனம் || Gabriyelinte Darshana || Malayalam || Tamil Version

Advent – 2023 | காபிரியேலின் தரிசனம் || Gabriyelinte Darshana || Malayalam || Tamil Version
*Greetings in the name of the Lord, Saviour, and Redeemer, Jesus Christ.*
காபிரியேலின் தரிசனம் | Tamil version | Gabrielinte Darshana Sabhalyamai Tamil Cover
Advent – 2023
HAPPY X MAS 2023.GABRIYLINTE VIDEO SONG
Inspire By : https://youtu.be/FNu5cKGvHG8?si=QnuzND-5et7_O1gc
This is malayalam Song We Simply translated in tamil
Lyrics : Benison, Joyson and Marshal
Costume and Mackup : Beenu, Rebeka, Sherin , Nancy , Godescy and Sam, Kalabenet
Singers : Daphne, Wilcy, Abline, Jenifer, Smiley, Jane, Jasmine, Ancy, John, Jason
Music : Abishek, Jebison
#yahwehismylight #bible #christian #christmas #tamilversion #malayalam #dharsana #gabriyelide #GABRIYLINTEdharsana #christmas #carol #Sabhalyamai
காபிரியேலின் தரிசனம் வெளிவண்ணமாய்
சர்வலோகருக்கும் நன்மை செய்யும் காருண்யமாய்
பெத்லகேம் என்னும் ஊருக்கு போயிடுவோம் பாலன் இயேசு பிறந்துள்ளாரே…..2
பாவ சாபங்கள் நம்மை விட்டு நீக்கி
ஏழை என்னையும் பரிசுத்தனாக்கி.. 2
நெஞ்சில் சமாதானம் தந்ததால்
மாற்றம் என்னில் வந்ததால்
சந்தோஷம் பெருகியதே
என்றும் என் வாழ்வில் இது போதுமே….. 2
ராஜாதி ராஜானே…என் வாழ்வின் தீபமே…
என்னை மீட்கும் வண்ணமாய் இப்பூவில் வந்தீரே…2
பெத்லகேமிற்கு போயிடுவோம்
இயேசு ராஜனை பனிந்திடவே….
காபிரியேலின்…..