Akkaraikku Povomaa- அக்கரைக்குப் போவோமா

அக்கரைக்குப் போவோமா மக்கா
ஜாலியாகப்போவோமா
படைத்தவரின் வழியிலே பயணம்
போவோமா – பரிசுத்தரின்
பாதையில் பயணம் போவோமா
மகிமையான வழியிலே மோட்சம் போவோமா
உண்மையின் வழியிலே பயணம் போவோமா
தடைகளை தாண்டி பயணம் மா போவோமா
நமக்கிருக்கும் இலக்கை நோக்கி வேகம் போவோமா
அக்கரைக்குப் போவோம் நாம்
வேகமாகப் போவோம் நாம்

Scroll to Top