Akkini Abishegam Aaviyin – அக்கினி அபிஷேகம் ஆவியின் அபிஷேகம்

Faith Score0
Faith Score0

அக்கினி அபிஷேகம் ஆவியின் அபிஷேகம்
சுட்டெரித்திடும் என்னை சுத்திகரித்திடும்

பரிசுத்த ஆவியால் என்னை நிரப்பிடும்
பரிசுத்தமாய் என்னை மாற்றிடும்

1. அக்கினி போட வந்தேன் பற்றயெறியட்டும்
என்று சொன்னவரே இன்று அபிஷேகியும்

2. ஆவியினாலே சரீரத்தின் – பாவ
இச்சையை என்னில் சுட்டெரித்திடும்

3. உம்மைப் போலவே என்னை மாற்றிடும்
சுயம் என்னிலே சாம்பலாகட்டும்

4. அபிஷேகமே கற்றுக் கொடுத்திடும் – என்று
சொன்னவரே என்னை அபிஷேகியும்

Akkini Abishegam Aaviyin – அக்கினி அபிஷேகம் ஆவியின் அபிஷேகம் Lyrics in English

akkini apishaekam aaviyin apishaekam
sutteriththidum ennai suththikariththidum

parisuththa aaviyaal ennai nirappidum
parisuththamaay ennai maattidum

1. akkini poda vanthaen pattayeriyattum
entu sonnavarae intu apishaekiyum

2. aaviyinaalae sareeraththin – paava
ichchaைyai ennil sutteriththidum

3. ummaip polavae ennai maattidum
suyam ennilae saampalaakattum

4. apishaekamae kattuk koduththidum – entu
sonnavarae ennai apishaekiyum

song lyrics Akkini Abishegam Aaviyin – அக்கினி அபிஷேகம் ஆவியின் அபிஷேகம்

@songsfire
more songs Akkini Abishegam Aaviyin – அக்கினி அபிஷேகம் ஆவியின் அபிஷேகம்
Akkini Abishegam Aaviyin

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo