Akkini Entraalae – அக்கினி என்றாலே

Faith Score0
Faith Score0

அக்கினி என்றாலே
அனைவருக்கும் இந்தியாவிலே
எழுப்புதல் இன்று வெடிக்கும்
அக்கினியை எழுப்பிடும் இந்த நாளினில்
எழுப்புதல் தந்திடும் இந்தியாவினில்
அற்புதங்கள் அதிசயம்
இன்று நடக்கும் இயேசுவின்
நாமத்தில் சுகம் கிடைக்கும்

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo