Akkini Iranguthae – அக்கினி இறங்குதே
அக்கினி இறங்குதே
அனலாய் பொழியுதே
இங்கு அற்புதம் நடக்குதே
அபிஷேகம் இறங்குதே
பரத்தின் ஆவி சிரசின் மேலே
வல்லமயாக அமருதே
இன்று பேய்கள் பேடியாக
ஓடி ஒளியுதே
பத்மு தீவினில் பக்த்தனை தேற்றினீர்
என்னையும் இப்போ தேற்றிடுமே
இன்றே வாருமே என்னை ஆவிக்குள் ஆக்குமே
இன்றே வாருமே வெளிப்பாடு தாருமே
சாத்தானை ஜெயிக்க நுகத்தைமுறிக்க
முத்திரை அபிஷேகம் தாருமே
இன்று எனக்குள் வாருமே
அபிஷேகம் தாருமே
வல்லமை தாருமே
பின்மாரி ஊற்றுமே
தேவ ஆவியே வாருமே
அபிஷேகம் தாருமே
Akkini Iranguthae – அக்கினி இறங்குதே Lyrics in English
akkini iranguthae
analaay poliyuthae
ingu arputham nadakkuthae
apishaekam iranguthae
paraththin aavi sirasin maelae
vallamayaaka amaruthae
intu paeykal paetiyaaka
oti oliyuthae
pathmu theevinil pakththanai thaettineer
ennaiyum ippo thaettidumae
inte vaarumae ennai aavikkul aakkumae
inte vaarumae velippaadu thaarumae
saaththaanai jeyikka nukaththaimurikka
muththirai apishaekam thaarumae
intu enakkul vaarumae
apishaekam thaarumae
vallamai thaarumae
pinmaari oottumae
thaeva aaviyae vaarumae
apishaekam thaarumae
song lyrics Akkini Iranguthae – அக்கினி இறங்குதே
@songsfire
more songs Akkini Iranguthae – அக்கினி இறங்குதே
Akkini Iranguthae