Alagai Nirkum Yaar Ivargal – அழகாய் நிற்கும் யார் இவர்கள்

Deal Score0
Deal Score0
Alagai Nirkum Yaar Ivargal – அழகாய் நிற்கும் யார் இவர்கள்

Alagai Nirkum Yaar Ivargal – அழகாய் நிற்கும் யார் இவர்கள்

அழகாய் நிற்கும் யார் இவர்கள்?
திரளாய் நிற்கும் யார் இவர்கள்?
சேனைத் தலைவராம் இயேசுவின் போற்களத்தில்
அழகாய் நிற்கும் யார் இவர்கள்?

சரணங்கள்

1. எல்லா ஜாதியார் எல்லாக் கோத்திரம்
எல்லா மொழியும் பேசும் மக்களாம்
சிலுவையின் கீழ் இயேசு இரத்தத்தால்
சீர் போராட்டம் செய்து முடித்தோர் — அழகாய்

2. தனிமையிலும் வறுமையிலும்
லாசரு போல் நின்றவர்கள்
யாசித்தாலும் போஷித்தாலும்
விசுவாசத்தைக் காத்தவர்கள் — அழகாய்

3. ஆட்டுக்குட்டிக்கு தான் இவர் கண்ணீரை
அற அகற்றித் துடைத்திடுவார்
அழைத்துச் செல்வார் இன்ப ஊற்றுக்கே
அள்ளிப் பருக இயேசு தாமே — அழகாய்

Alagai Nirkum Yaar Ivargal – அழகாய் நிற்கும் யார் இவர்கள் Lyrics in English

Alagai Nirkum Yaar Ivargal – alakaay nirkum yaar ivarkal

alakaay nirkum yaar ivarkal?
thiralaay nirkum yaar ivarkal?
senaith thalaivaraam Yesuvin porkalaththil
alakaay nirkum yaar ivarkal?

saranangal

1. ellaa jaathiyaar ellaak koththiram
ellaa moliyum paesum makkalaam
siluvaiyin geel Yesu iraththaththaal
seer poraattam seythu mutiththor — alakaay

2. thanimaiyilum varumaiyilum
laasaru pol nintavarkal
yaasiththaalum poshiththaalum
visuvaasaththaik kaaththavarkal — alakaay

3. aattukkuttikku thaan ivar kannnneerai
ara akattith thutaiththiduvaar
alaiththuch selvaar inpa oottukkae
allip paruka Yesu thaamae — alakaay

song lyrics Alagai Nirkum Yaar Ivargal – அழகாய் நிற்கும் யார் இவர்கள்

@songsfire
more songs Alagai Nirkum Yaar Ivargal – அழகாய் நிற்கும் யார் இவர்கள்
Alagai Nirkum Yaar Ivargal

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo