Alangaripaar KARAOKE with Lyrics| The Promise 2023 | Jesus Calls | TamilChristian Song 2023
2023ம் ஆண்டுக்கான வாக்குத்தத்தத்தை ஆண்டவர் Dr. பால் தினகரனுக்கு கொடுத்துள்ளார். அபிஷேகிக்கப்பட்ட பாடலாசிரியர்கள் மற்றும்
இசைக் கலைஞர்களின் உதவியோடு இந்த ஆண்டு
இப்பாடலை மூன்று மொழிகளில்
வெளியிட்டுள்ளோம். கர்த்தர் உங்களுக்குச்
சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தை, அருளுவார்
(ஏசாயா 61:3) என்ற வாக்குத்தத்தத்தின்
அடிப்படையில் ‘அலங்கரிப்பார்’ என்ற இந்தப்
பாடலை வெளியிட்டுள்ளோம். ‘அலங்கரிப்பார்’
என்ற 2023ம் ஆண்டுக்கான வாக்குத்தத்த பாடலை
பார்க்கும்போதே வாக்குத்தத்தத்தை உரிமையாக்கி
நீங்களும் வாய்விட்டு இணைந்து பாடுங்கள். ஆம்,
அலங்கரிப்பு உங்களுக்காக காத்திருக்கிறது. இந்த
அருமையான பாடல் அது நிறைவேறும்படி
உங்களை வழிநடத்தும். 2023ம் ஆண்டு உங்களுக்கு சிங்காரமானதாகவும், ஆசீர்வாதமானதாகவும் அமையும்படி வாழ்த்துகிறோம். இதை அநேகருக்கு
பகிர்ந்து அவர்களும் ஆசீர்வாதம் பெற உதவுங்கள். God gave the promise for the year 2023 to Dr. Paul
Dhinakaran and with help of anointed songwriters and musicians, we are able to bring out this song in 3 languages this year. We present to you Alangaripaar
based on the promise in Isaiah 61:3,
“God will bestow on you a crown of beauty instead of
ashes”. Grab hold of this promise and sing it aloud as you watch the Promise 2023 song, ‘Alangaripaar’: Yes,
beauty is what awaits you and may this beautiful song
leads you into its fulfillment. Wishing you a Beautiful
and Blessed 2023.
#jesuscalls #Promise2023 #Alangaripaar #Savaarega
#Alankarinchunu #newyearsong #newyear2023
#DrPaulDhinakaran #SamuelDhinakaran
#StellaRamola #AlwinThomas #John Jebaraj #GerssonEdinbaro #Benny Joshua #ZacRobert #CherieMitchelle #JasminFaith #tamilchristiansong #newtamilchristiansong #tamilchristiansong2023
Produced by Jesus Calls
Music Credits: Promise and concept – Dr. Paul Dhinakaran
Lyrics and Tune – Ps. John Jebaraj
Vocals – Dr. Paul Dhinakaran, Samuel Dhinakaran,
Stella Ramola, Pr.John Jebaraj, Pr.Alwin Thomas,
Pr. Benny Joshua, Pr.Gersson Edinbaro, Pr.Zac Robert,
Cherie Mitchelle, Pr. Jasmin Faith
Music Producer – AR Frank (Vplug Studios)
Keys, Bass, Rhythm Programming – AR Frank Acoustic Guitars, Electric Guitars, Dobro Guitar,
Bouzouki, Oud, Mandolin, Violin – RA Amalraj
Indian Percussions – Kiran & Shruthi Raj
Harmony Vocals – Priya Prakash, Feji, Stella Ramola
Jathi & Outro Swaram Vocals – AR Frank
Recorded@Karunya Media Center, 20db
Melodyne & Vocal Processing – David Selvam
Mix & Master – David Selvam @ Berachah Studios
Video Featuring:
Keyboard Daniel Davidson Guitars – Franklin Simon
Bass Guitar – Blessen Sabu Tabla – Amos Raj
Violin – Richard Daniel Raj
Video Credits: Production coordinator – Eli James Stephanas
Video production – NEJO PRODUCTION Director – Kamal Neethiraj Production Design – Deevan Paul
Floor Manager Velan Ebenezer
Cinematographer and Colourist – Sureshkumar Sunderam DI-Z Shades
Edit Naveen Paul Marketing Madhan Sam
Prompt – Sindhu
BTS – Jeno Solomon
Production Asst. -Madhan Sam, Jesudas, James
Embrose
Photography – Augustin Samraj Designs Prince Joel Special thanks Jesus Calls and SEESHA staff