Alex Godwin – Unnatharae Song Lyrics
Unnatharae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Alex Godwin
Unnatharae Christian Song Lyrics in Tamil
உன்னதரே உயர்த்தவரே உயிர்த்தவரே
சேனைகளின் கர்த்தாவே(2)
உமக்கே ஆராதனை
உயிரோடு எழுந்தவரே
உமக்கே ஆராதனை
உயிரோடு இருப்பவரே
உமக்கே ஆராதனை
உயிரை தந்தவரே இயேசுவே
1.யூத ராஜாவாம் எங்கள் சிங்கமே
யுத்த வல்லமை என்றும் உடையவரே(2)
மரணத்தை ஜெயித்தவரே மகிமையோட எழுந்தவரே(2)
2.பாவ பாரங்களை நீர் சுமந்தீரே
பரத்தில் சேர்த்திடவே மீண்டும் வருவீரே(2)
மனுக்குலத்தை மீட்டவரே மகிமையோட வருபவரே(2)
Unnatharae Christian Song Lyrics in English
Unnatharae uyarthavarae uyirthavarae
Senaikalin karthavae(2)
Umakae arathanai
Uyirodu ezhunthavarae
Umakae arathanai
Uyirodu irupavarae
Umakae arathanai
Uyirai thanthavarae yesuvae
1.Yudha rajavaam engal singamae
Yutta vallamai endrum udaiyavarae(2)
Maranathai jaithavarae magimaiyoda elunthavarae(2)
2.Pava parangalai neer sumantheerae
Parathil serthidavae meendum varuvirae(2)
Manukulathai mittavare magimaiyooda varubavarae(2)
Christians songs lyrics
#songsfire