Amos Karthik – Vaazhvin Artham Kanden Song Lyrics

Amos Karthik – Vaazhvin Artham Kanden Song Lyrics

Vaazhvin Artham Kanden Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Amos Karthik

Vaazhvin Artham Kanden Christian Song Lyrics in Tamil

உம்மாலேத்தான் வாழ்வின் அர்த்தம் கண்டேன்
உம்மாலேத்தான் இன்று உயிர் வாழ்கிறேன் (2)
உபயோகம் இல்லாத கல்லாய் நான் வீழ்ந்தாலும்
உம் கையால் உருவாக்கி மூலைக்கல்லாக்கினீர் (2)

நன்றி என் இயேசுவே
நன்றி என் மீட்பரே
நன்றி என் தேவனே
நன்றி என் நாயகனே
நன்றி என் நாயகனே

பாதாள சங்கிலிகள் என்னை சூழ்ந்து கொண்டாலும்
பாதைகள் அறியா குருடனாய் நின்றாலும் (2)
உடைந்த பாத்திரமாய் உருக்குலைந்து போனாலும்
ஒருதுளியும் நம்பிக்கைக்கு இடமில்லை என்றாலும் (2)

ஒளியாய் என் வாழ்வின் இருளில் நீர் உதித்தீரே
அழியா உம் அன்பினாலே அரியணையில் அமர்த்தீனீரே(2)
நன்றி என் இயேசுவே….

கண்ணீரே எனக்கு உணவாய் மாறினாலும்
காலங்கள் எல்லாம் கதை போல் கழிந்தாலும் (2)
அநேகர் சொல்லும் அவதூரை கேட்டாலும்
அவமானம் என்று நான் தலைகுனிந்தாலும் (2)

துணையாளர் நீர் எனக்கு இறுதிவரை துணை நின்றீர்
மணவாளன் நீர் எனக்கு சிங்கார வஸ்திரம் தந்தீர் (2)
நன்றி என் இயேசுவே….

Vaazhvin Artham Kanden Christian Song Lyrics in English

Ummale than vazhvin artham kanden
Ummale than indru uyir vazhkiren-2
Upayogam illatha kallaai naan veezhnthalum
Um kaiyal uruvakki moolaikkallaakkineer-2

Nandri en iyesuve
Nandri en meetpare
Nandri en thevane
Nandri en nayagane
Nandri en nayagane

Pathala sangilikal ennai ssozhnthu kndalum
Pathaigal ariya kurudanaai nindralum-2
Udaintha pathiramai urukkulainthu ponalum
Oru thuliyum nampikkaiku idamillai endralum-2

Oliyai en vazhvin irulil neer uthitheere
Azhiya um anpinale ariyanaiyil amarthineere-2
Nandri en iyesuve..

Kanneere enakku unavai marinalum
Kalangal ellam kathai pol kazhinthalum-2
Anegar sollum avathoorai kettalum
Avamanam endru nan thalai kuninthalum-2

Thunaiyalar neer enakku iruthivarai thunai nindreer
Manavalan neer enakku singara vasthiram thantheer-2
Nandri en iyesuve…


#songsfire

Exit mobile version