அனலாவி தினந்தோறும் எனையாளவேண்டும்
அவியாமல் நிறைவோடு எனை காக்க வேண்டும்
அருள்மாரி நதியாக எனில் பாய்ந்து ஓடும்
கனிவோடும் துணிவோடும் பணிசெய்யத் துண்டும்
1. தெய்வக சாயல் எனதாக வேண்டும் – என்
நிலையான செல்வம் நராக வேண்டும்
ஆயுள் எல்லாம் நான் கனிதர வேண்டும் – உம்
வார்த்தை, என் வாழ்வை செழிப்பாக்க வேண்டும்
2. நித்திய பார்வை நல்நோக்கம் வேண்டும் – என்
இதயத்தின் எண்ணங்கள் நர் காணவேண்டும்
பலன்தரும் உம்மது மனம் ஊன்றவேண்டும் – என்
ஆசை, பசி, தாகம் நராக வேண்டும்
3. விசுவாசம் எனக்குள்ளே நிலைத்தோங்க வேண்டும் – என்
ஜனமெல்லாம் இயேசுவை பணிந்தாக வேண்டும்
வழிவழியாய் வாழ்ந்தும்மை சேவிக்கவேண்டும் – என்
தாய்நாடு சிலுவைக்கு சரணாகவேண்டும்
4. களங்கமில்லாமல் நான் வாழ்ந்திடவேண்டும் – என்
காலமெல்லாம் உம் பணிசெய்யவேண்டும்
கடமை முடித்தே நான் கண்மூடவேண்டும் – பின்
மகிமையில் உம்முகம் தரிசிக்கவேண்டும்
Analaavi ThinanthaeாRum Enaiyaalavaenndum Lyrics in English
analaavi thinanthaeாrum enaiyaalavaenndum
aviyaamal niraivaeாdu enai kaakka vaenndum
arulmaari nathiyaaka enil paaynthu odum
kanivaeாdum thunnivaeாdum panniseyyath thunndum
1. theyvaka saayal enathaaka vaenndum – en
nilaiyaana selvam naraaka vaenndum
aayul ellaam naan kanithara vaenndum – um
vaarththai, en vaalvai selippaakka vaenndum
2. niththiya paarvai nalnaeாkkam vaenndum – en
ithayaththin ennnangal nar kaanavaenndum
palantharum ummathu manam oontavaenndum – en
aasai, pasi, thaakam naraaka vaenndum
3. visuvaasam enakkullae nilaiththaeாnga vaenndum – en
janamellaam Yesuvai panninthaaka vaenndum
valivaliyaay vaalnthummai sevikkavaenndum – en
thaaynaadu siluvaikku sarannaakavaenndum
4. kalangamillaamal naan vaalnthidavaenndum – en
kaalamellaam um panniseyyavaenndum
kadamai mutiththae naan kannmoodavaenndum – pin
makimaiyil ummukam tharisikkavaenndum
song lyrics Analaavi ThinanthaeாRum Enaiyaalavaenndum
@songsfire
more songs Analaavi Thinanthae – அனலாவி தினந்தோறும் எனையாளவேண்டும்
Analaavi Thinanthae