Anantha Koodi Koottathar song lyrics – அநந்த கோடி கூட்டத்தார்

Deal Score0
Deal Score0
Anantha Koodi Koottathar song lyrics – அநந்த கோடி கூட்டத்தார்

Anantha Koodi Koottathar song lyrics – அநந்த கோடி கூட்டத்தார்

1. அநந்த கோடி கூட்டத்தார்
ஆனந்த கீதம் பாடியே,
பண் இசைப்பார் வெண் உடையார்
தெய்வாசனம் முன்னே.
விண்வேந்தர் தயை போக்கிற்றே
மண் மாந்தர் பாவம் நோவுமே;
மேலோகிலே நீர் நோக்குவீர்
உம் நாதர் மாட்சியே.
பாடற்ற பக்தர் சேனையே,
கேடோய்ந்து தூதரோடுமே
பண் மீட்டுவீர்; விண் நாதர்தாம்
தம் வார்த்தை நல்குவார்.

2. மா தாழ்வாய் வாழ்ந்தீர் பாரினில்,
கோதற்ற வெண்மை அணிந்தீர்;
உம் நீதிக்காய் நம் நாதரே
பொற் கிரீடம் சூட்டுவார்;
பூலோக வாழ்வின் கண்ணீரை
மேலோகில் ஸ்வாமி நீக்கினார்;
போம் திகிலும்; உம் மீட்பரின்
நல் மார்பில் சாய்குசீர்
விண் வீட்டினில் மா பந்தியை
மாண் வேந்தரோடு அடைந்தீர்;
நீர் பெற்றீரே பேர் வாழ்வுமே
கர்த்தாவோடென்றுமே.

3. ஆ, வீரர் சூரர் சேனையே,
மா தீரச் செய்கை ஆற்றினீர்,
நீர் சகித்தீர், நீர் ஜெயித்தீர்
நீர் வாழ்க, பக்தரே!
மண் மாந்தர் கீர்த்தி இகழ்ந்தீர்,
விண் வேந்தரோடும் சிலுவை
நீர் சுமந்தீர், நீர் அறுப்பீர்
உம் கண்ணீர் பலனே.
மெய் மணவாட்டி, போற்றுவாய்!
வையகமே முழங்குவாய்!
எம் ஸ்வாமியே, என்றென்றுமே
உம் ஸ்தோத்ரம் ஏறுமே.

Anantha Koodi Koottathar அநந்த கோடி கூட்டத்தார் Lyrics in English

1. anantha koti koottaththaar

aanantha geetham paatiyae,

pann isaippaar venn utaiyaar

theyvaasanam munnae.

vinnvaenthar thayai pokkitte

mann maanthar paavam Nnovumae;

maelokilae neer Nnokkuveer

um naathar maatchiyae.

paadatta pakthar senaiyae,

kaetooynthu thootharodumae

pann meettuveer; vinn naatharthaam

tham vaarththai nalkuvaar.

2. maa thaalvaay vaalntheer paarinil,

kothatta vennmai annintheer;

um neethikkaay nam naatharae

por kireedam soottuvaar;

pooloka vaalvin kannnneerai

maelokil svaami neekkinaar;

pom thikilum; um meetparin

nal maarpil saaykuseer

vinn veettinil maa panthiyai

maann vaentharodu ataintheer;

neer pettaீrae paer vaalvumae

karththaavodentumae.

3. aa, veerar soorar senaiyae,

maa theerach seykai aattineer,

neer sakiththeer, neer jeyiththeer

neer vaalka, paktharae!

mann maanthar geerththi ikalntheer,

vinn vaentharodum siluvai

neer sumantheer, neer aruppeer

um kannnneer palanae.

mey manavaatti, pottuvaay!

vaiyakamae mulanguvaay!

em svaamiyae, ententumae

um sthothram aerumae.

song lyrics Anantha Koodi Koottathar அநந்த கோடி கூட்டத்தார்

@songsfire
more songs Anantha Koodi Koottathar – அநந்த கோடி கூட்டத்தார்
Anantha Koodi Koottathar

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo