Anantham Kolluven – ஆனந்தம் கொள்ளுவேன்

ஆனந்தம் கொள்ளுவேன் அன்பர் இயேசுவில்
எந்தன் பாவங்கள் போக்கியதால்
அற்புதர் இயேசுவை என்றும் துதித்திடுவோம்
எந்தன் ஜீவியம் மாற்றியதால்

நான் புகழ்ந்திடுவேன் அவர் நாமமதை
நன்றி நிறைந்த நல் இதயமுடன்
ஆயட் காலமெல்லாம் துதி பாடிடுவேன்
நன்றி மறவா நல் மனதுடனே

2. இத்தனை அற்புத நன்மைகள் செய்தவர்
இன்னமும் என்னைக் காத்திடுவார்
அத்தனை நாட்களும் எம்மை நடத்திடவே
கர்த்தர் இயேசுவே முன் செல்கிறார் – நான்

3. சோர்ந்திடும் வேளைகள் எம்மைத் தேற்றிடவே
ஈந்தவர் தேவ ஆவி எம்மில்
நேர்ந்திடும் துன்ப துயரமாம் வேளைகளில்
நேசர் கிருபைகள் அளித்திடுவார் – நான்

4. கூப்பிடும் வேளைகளில் நேசக் கொடி அசைத்தே
வேகமாய் வந்தே பதிலளித்தார்
தப்பிடும் வழிகள் எந்தன் ஆபத்தினில்
வேத வசனத்தால் நடத்திடுவார் – நான்

5. பற்பல சோதனைகள் எம்மைச் சூழ்ந்திட்டதால்
நற்பலன் வாழ்வில் பரிசுத்தமே
சீயோனை எமக்காய் கட்டி வெளிப்படுவார்
சேர்வேன் தரிசிக்க தூய முகம் – நான்

Anantham Kolluven – ஆனந்தம் கொள்ளுவேன் Lyrics in English

aanantham kolluvaen anpar Yesuvil
enthan paavangal pokkiyathaal
arputhar Yesuvai entum thuthiththiduvom
enthan jeeviyam maattiyathaal

naan pukalnthiduvaen avar naamamathai
nanti niraintha nal ithayamudan
aayat kaalamellaam thuthi paadiduvaen
nanti maravaa nal manathudanae

2. iththanai arputha nanmaikal seythavar
innamum ennaik kaaththiduvaar
aththanai naatkalum emmai nadaththidavae
karththar Yesuvae mun selkiraar – naan

3. sornthidum vaelaikal emmaith thaettidavae
eenthavar thaeva aavi emmil
naernthidum thunpa thuyaramaam vaelaikalil
naesar kirupaikal aliththiduvaar – naan

4. kooppidum vaelaikalil naesak koti asaiththae
vaekamaay vanthae pathilaliththaar
thappidum valikal enthan aapaththinil
vaetha vasanaththaal nadaththiduvaar – naan

5. parpala sothanaikal emmaich soolnthittathaal
narpalan vaalvil parisuththamae
seeyonai emakkaay katti velippaduvaar
servaen tharisikka thooya mukam – naan

song lyrics Anantham Kolluven – ஆனந்தம் கொள்ளுவேன்

@songsfire
more songs Anantham Kolluven – ஆனந்தம் கொள்ளுவேன்
Anantham Kolluven

starLoading

Trip.com WW
Scroll to Top