Thiru. Nadrajamudhaliar Tamil Christian Songs
அன்பரின் நேசம் பெரிதே
அதை நினைந்தே மகிழ்வோம்
1. உலகத் தோற்றம் முன்னமே
உன்னத அன்பால் தெரிந்தாரே
இந்த அன்பு ஆச்சரியமே
இன்பம் இகத்தில் வேறு இல்லை
2. அன்பின் அகலம் நீளமும்
ஆழம் உயரம் அறிவேனோ
கைவிடாமல் காக்கும் அன்பு
தூக்கி எடுத்து தேற்றும் அன்பு
3. பாவ சேற்றில் எடுத்தென்னை
சாபமெல்லாம் தொலைத்தாரே
தூய இரத்தம் சிந்தி மீட்ட
தூய்மையான தேவ அன்பு
Anbarin Nesam Peridhae – அன்பரின் நேசம் பெரிதே Lyrics in English
Thiru. Nadrajamudhaliar Tamil Christian Songs
anparin naesam perithae
athai ninainthae makilvom
1. ulakath thottam munnamae
unnatha anpaal therinthaarae
intha anpu aachchariyamae
inpam ikaththil vaetru illai
2. anpin akalam neelamum
aalam uyaram arivaeno
kaividaamal kaakkum anpu
thookki eduththu thaettum anpu
3. paava settil eduththennai
saapamellaam tholaiththaarae
thooya iraththam sinthi meetta
thooymaiyaana thaeva anpu
song lyrics Anbarin Nesam Peridhae – அன்பரின் நேசம் பெரிதே
@songsfire
more songs Anbarin Nesam Peridhae – அன்பரின் நேசம் பெரிதே
Anbarin Nesam Peridhae