Lyrics:
அன்பே மனித உருவமாய்
அவதரித்தார், நம்மில் பிறந்தார்
என்றும் இம்மானுவேலராய்
தோன்றினார், நம்மில் வாழ்கின்றார்
அவர் நாமம் உயர்த்தி பாடிடுவோம்
அல்லேலூயா அல்லேலூயா (2)
அவர் மகிமையை எங்கும் பறைசாற்றுவோம்
அல்லேலூயா அல்லேலூயா (2)
Verse 1:
வானத்தில் வெளிச்சம் தோன்றியதும்
அந்த மகிமை இருளை நீக்கியது
நம் வாழ்க்கையின் இருளை நீக்கிடவே
அந்த ஒளியை நமக்காய் தந்தாரே
அவர் அன்பை ருசித்த நாமும்
அந்த ஒளியில் தினமும் வாழ்ந்திடுவோம்
Verse 2
நம்மை ஐஸ்வரியனாய் மாற்றிடவே
அவர் ஏழையின் கோலமாய் பிறந்தாரே
மண்ணில் குப்பையாய் இருந்த மானிடரை அவர்
மனிதனாய் நிற்க செய்தாரே
அவர் கிருபை பெற்ற நாமும்
அவர் ராஜ்யத்தை கட்டிட உதவி செய்வோம்
Anbe Manidha Uruvamai – அன்பே மனித உருவமாய் Lyrics in English
Lyrics:
anpae manitha uruvamaay
avathariththaar, nammil piranthaar
entum immaanuvaelaraay
thontinaar, nammil vaalkintar
avar naamam uyarththi paadiduvom
allaelooyaa allaelooyaa (2)
avar makimaiyai engum paraisaattuvom
allaelooyaa allaelooyaa (2)
Verse 1:
vaanaththil velichcham thontiyathum
antha makimai irulai neekkiyathu
nam vaalkkaiyin irulai neekkidavae
antha oliyai namakkaay thanthaarae
avar anpai rusiththa naamum
antha oliyil thinamum vaalnthiduvom
Verse 2
nammai aisvariyanaay maattidavae
avar aelaiyin kolamaay piranthaarae
mannnnil kuppaiyaay iruntha maanidarai avar
manithanaay nirka seythaarae
avar kirupai petta naamum
avar raajyaththai kattida uthavi seyvom
song lyrics Anbe Manidha Uruvamai – அன்பே மனித உருவமாய்
@songsfire
more songs Anbe Manidha Uruvamai – அன்பே மனித உருவமாய்
Anbe Manidha Uruvamai