Anbu Deva Anbu Christian Song Lyrics

Deal Score0
Deal Score0
Anbu Deva Anbu Christian Song Lyrics

Anbu Deva Anbu Christian Song Lyrics

Anbu Deva Anbu Engeyum Kanamudiyadha En Yesuvin Anbu Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Immac Melwin L.

Anbu Deva Anbu Christian Song Lyrics in Tamil

அன்பு அன்பு
அன்பு தேவ அன்பு

எங்கேயும் காணமுடியாத
என் இயேசுவின் அன்பு
யாரும் தரமுடியாத
என் இயேசுவின் அன்பு

எங்கேயும் கிடைக்காத
என் இயேசுவின் அன்பு
யாரும் தரமுடியாத
என் இயேசுவின் அன்பு

1. என்னை தேடிவந்த அன்பு
என்னை அழைத்த அன்பு
என்னை நடத்திவந்த அன்பு
இனிமேலும் நடத்தும் அன்பு

என் இயேசுவின் அன்பு (4)

2. எனக்காக இரத்தம் சிந்தின அன்பு
என்னக்காக ஜீவன் தந்த அன்பு (2)
உயிர்த்தெழுந்து என்னோடிருக்கும்
என் இயேசுவின் அன்பு (2)

Anbu Deva Anbu Christian Song Lyrics in English

Anbu Anbu
Anbu Deva Anbu

Engeyum Kanamudiyadha
En Yesuvin Anbu
Yaarum Tharamudiyadha
En Yesuvin Anbu

Engeyum Kidaikadha
En Yesuvin Anbu
Yaarum Tharamudiyadha
En Yesuvin Anbu

1. Ennai Thedivandha Anbu
Ennai Azhaitha Anbu
Ennai Nadathivandha Anbu
Inemelum Nadathum Anbu

En Yesuvin Anbu (4)

2. Enakkaga Rattham Sindina Anbu
Ennakkaga Jeevan Thandha Anbu (2)
Uyirthezhundhu Ennodirukkum
En Yesuvin Anbu (2)


#songsfire

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo